Thursday, May 23, 2019
Home Tags விமானம்

Tag: விமானம்

சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து!

ரஷ்யா: ரஷியாவில் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை...

அமைச்சர் சுஷ்மா சென்ற விமானம் திடீர் மாயம்!!

புதுடில்லி: வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்ற விமானம் திடீர் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படையின் ஐ.எப்.சி.,-31 விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் புறப்பட்டு சென்றது.மாலையில்...

பாதுகாப்பு துறையில் ஊழல்! மத்தியஅரசு மீது திடுக் புகார்!!

டெல்லி:விமான உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மீது புகார் எழுந்துள்ளது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உக்ரைனில் இருந்து உதிரிபாகங்கள் வாங்கப்பட்டன. இதுதொடர்பாக உக்ரைன் அரசின்...

விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது!

அமெரிக்கா: அமெரிக்காவின் உள்ளூர் விமானத்தில் ஒருவர் சிறுநீர் கழித்த செயல் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.சிறுநீர் கழித்த நபர் அதிக அளவில் மது அருந்தியுள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார்.முன் இருக்கையில்...

சவுதி விமானம் திடீர் விபத்து!

சவுதி அரேபியா:சவுதிஅரேபியாவின் ஏர்பஸ் எ330 ஜெட் விமானம் இன்ஜின் கோளாறால் அவசரமாக ஜிட்டா நகரில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.151 பயணிகளுடன் சவுதியின் புனித நகரான மெக்காவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவை நோக்கி பறந்து...

துருக்கி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்!

தென்கொரியா: தென்கொரியாவின் சீயோல் நகருக்கு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அட்டார்டக் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 222 பயணிகள், விமான பைலட்டுகளுடன் விமானம் புறப்பட தயாராக இருந்தது.ஓடுதளத்தில் இருந்து சென்ற போது,வலதுபுற ஓடுதளத்தில்...

பறவை மோதி போர் விமானம் விபத்து! 2விமானிகள் பரிதாப பலி!!

ரஷ்யா: பறவை மோதி ரஷ்ய போர்விமானம் கடலில் விழுந்தது. அதில் இருந்த 2பைலட்டுகள் இறந்துள்ளனர். பகுதியில் ரஷ்யாவின் விமானப்படை தளம் இயங்கிவருகிறது.இங்கிருந்து போர்விமானங்கள் சிரியா மீதான தாக்குதல் நடத்த அனுப்பிவைக்கப்படுகின்றன. எஸ்.யூ.30ரக விமானம் ஒன்று இன்று...

ராகுல்காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு!

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் இரண்டு...

நடுவானில் பரபரப்பு சம்பவம்! விமானத்தின் கண்ணாடி உடைந்தது!!

பிரிட்டன்:நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடி விரிசல் விட்டதால் உடனடியாக தரையிறங்கியது. சில தினங்களுக்கு முன் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி விழுந்து 3பயணிகள் காயமுற்ற செய்தி வெளியானது.தற்போது விமானத்தின் முகப்புக்கண்ணாடியே விரிசல்விட்டு உடைந்துள்ளது. பிரிட்டனின் கார்ன்வால் நகரில்...

ஆப்பிள் சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம்!

வாஷிங்டன்:விமானத்தில் வழங்கப்பட்ட ஆப்பிளை சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸை சேர்ந்தவர் கிறிஸ்டல். வாஷிங்டனுக்கு விமானத்தில் வந்தார்.விமானத்தில் ஆப்பிள் அவருக்கு தரப்பட்டது. பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து தனது கைப்பையில் பத்திரப்படுத்தினார். விமானம் கொலராடோ...

MOST POPULAR

HOT NEWS