Sunday, August 18, 2019
Home Tags வழக்கு

Tag: வழக்கு

காங்கிரஸ் அமைச்சர் மீது ஹவாலா மோசடி வழக்கு!

பெங்களூர்: ஹவாலா பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளார் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார். கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைய தளபதியாக பணியாற்றி உதவியவர் சிவக்குமார்.இரு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் ஒருங்கிணைத்து ரிசார்ட், நட்சத்திர ஓட்டல் என்று...

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு! அன்று முதல் இன்று வரை!!

சென்னை: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு இருந்த நெருக்கடி நீங்கியது. 18எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். இவ்வழக்கின் தொடக்கமும், முடிவும் குறித்த...

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வேறுபட்ட தீர்ப்பு! ஆட்சியை தொடர்கிறார் எடப்பாடி!!

சென்னை:அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவிநீக்க வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வேறுவேறாக அமைந்தது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு இன்று வெளியானது.முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்த தினகரன் ஆதரவு...

என்னவாகும் எடப்பாடி ஆட்சி?!

சென்னை: அதிமுகவை சேர்ந்த 18எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வெளியாகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு என்னாகும் என்று நாளை தெரிந்துவிடும்.அதிமுகவை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, ஜெயந்தி, உமாமகேஸ்வரி, ஜக்கையன்...

பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ராகுல் சவால்!

டெல்லி: எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் ஆர்எஸ்எஸ், பாஜகவுக்குத் துணிவிருந்தால் என் மீது போடட்டும் அவற்றை சந்திக்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.2014 மக்களவைத் தேர்தலில் தானேவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய...

அமீரகம் மீது ஐ.நா.வில் வழக்கு! கத்தார் அரசு தயாராகி வருகிறது!!

தோகா: அமீரகம் மீது ஐக்கியநாடுகள் சபை நீதிமன்றத்தில் வழக்கு தொடர கத்தார் தயாராகி வருகிறது. வளைகுடா கூட்டமைப்பில் இருந்து கத்தாரை பிறநாடுகள் விலக்கிவைத்தன. தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக அவை குற்றம் சாட்டின.இதனை ஆதாரத்துடன் முன்வைக்க கத்தார்...

மோடி, கேஜரிவால் மீது ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு!

டெல்லி:பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் கேஜரிவால் மீது ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரதமரின் வருகை கடந்த 4 ஆண்டுகளாக குறைவாக உள்ளது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்சிங்...

சொத்துக் குவிப்பு வழக்கு! அதிமுக அமைச்சருக்கு 5 ஆண்டு சிறை!!

சென்னை: ஜெயலலிதா ஆட்சி காலமான 1991-96ம் ஆண்டில் அமைச்சராக இருந்தவர் கடலாடி சத்தியமூர்த்தி. பதவியின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.83 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.அதில் அவரது மனைவி சந்திராவுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு...

ராமாயண சர்ச்சை! சாமியார் மீது வழக்கு!!

ஹைதராபாத்: ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவா சக்தி சாய் சேனல் நிர்வாகி ஸ்ரீ ராமானந்தா மஹரிஷி மீது பெத்தி மஹேந்தர் ரெட்டி என்பவர் இதுதொடர்பாக புகார்...

144 தடையுத்தரவு மீறல்! கமல் மீது போலீஸ் வழக்கு!!

தூத்துக்குடி: நடிகர் கமலஹாசன் 144தடையுத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 10பேர் இறந்தனர்.பலர் காயமுற்று தூத்துக்குடி மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை...

MOST POPULAR

HOT NEWS