Tuesday, September 17, 2019
Home Tags ரிலீஸ்

Tag: ரிலீஸ்

’விஸ்வரூபம்2 ’ எதிர்ப்பை எதிர்கொள்ள தயார்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விஸ்வரூபம் படம் தாமதத்துக்கு காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். இம்முறையும் அதேபோன்ற காரணங்கள்...

ரஜினியின் இடத்தைப் பிடித்தார் கமலஹாசன்!

சென்னை: திரைப்படத்தில் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை கவரும் ரஜினிகாந்தின் உத்தியை கமலஹாசன் பின்பற்றியுள்ளார். அவரது விஸ்வரூபம்2 படத்தின் டிரைலர் இன்று வெளியானது.கமலின் மகள் ஸ்ருதிஹாசன் டுவிட்டரில் டிரைலரை வெளியிட்டார். படத்தில், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்...

காலா படத்துக்கு திரைபோட்டார் குமாரசாமி!

பெங்களூர்:காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க முடியாது என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.ரஜினிகாந்த் நடித்துள்ள காலா 7ம் தேதி ரிலீசாகிறது. கர்நாடக தியேட்டர் அதிபர்கள் இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். இதனால்,...

கர்நாடகாவில் ’காலா’! நடிகர்கள் மோதல்!!

பெங்களூர்:ரஜினியின் புதிய படமான காலா கர்நாடகாவில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தியேட்டர் அதிபர்கள் காலாவை திரையிடமுடியாது என தெரிவித்துள்ளனர். திரைப்பட வர்த்தக சபையும் கைவிரித்துவிட்டது. இந்நிலையில், காவிரியில் நீர்திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வரை சந்தித்தார் நடிகர் கமல்.பின்னர்...

காலா ரிலீஸ் செய்யமாட்டோம்!! கர்நாடகா தியேட்டர் அதிபர்கள் முடிவு!!

பெங்களூர்: ரஜினிகாந்தின் காலா சினிமா கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இதுதொடர்பாக முடிவெடுத்துள்ளது.கர்நாடக திரைப்படவர்த்தகசபை நிர்வாகி சா.ரா.கோவிந்து இதுகுறித்து கூறுகையில், காலா படத்தின் விநியோக உரிமையை...

ஆக்‌ஷன், காதல், கவர்ச்சி கலந்த பாகி2 !!

மும்பை: காதல், கவர்ச்சி, ஆக்‌ஷன் என்று மில்லினியல் ரசிகர்களுக்காக துடிப்பாக தயாராகி உள்ளது பாகி2 திரைப்படம்.2016ல் வெளியான பாகி திரைப்படத்தின் 2வது பாகம் இது என்றபோதும், காலத்துக்கேற்றவகையில் கதையம்சம், காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப்படம் டிரைலர்...

காதல் சொல்லி தருகிறார்!

திருவனந்தபுரம்:காதலர்கள் கொண்டாடுவதற்காக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது ’ஒரு அட்டகாச காதல்’படக்குழு. மலையாளத்தில் பிரபல இயக்குநர் ஒமர்லுலு இயக்கத்தில் தயாராகி வருகிறது ஒரு அட்டகாச காதல்(ஒரு அடார லவ்). அதில் ஐந்து ஜோடிகள். பிரியா பிரகாஷ் வாரியர்,...

சர்ச்சை சினிமா பத்மாவத்! தமிழ் டிரெய்லர் ரிலீஸ்!!

மும்பை: சர்ச்சைகளை தாண்டி திரைக்குவரும் தீபிகா படுகோன், ரன்வீர்சிங் நடித்துள்ள பத்மாவத் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ராஜபுத்ர அரசவம்சத்து ராணியான பத்மாவதியின் சரித்திரத்தை மையமாக வைத்து பத்மாவதி என்ற படத்தை பிரபல...

MOST POPULAR

HOT NEWS