Saturday, September 21, 2019
Home Tags ரஜினிகாந்த்

Tag: ரஜினிகாந்த்

‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க!

டார்ஜிலிங்: காலாவின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது.ரஜினிகாந்த் தங்குவதற்கு குர்சியாங்கில் உள்ள அலிதா என்ற தனியார் விடுதியில்...

நோ பாலிடிக்ஸ்! ரஜினி திடீர் முடிவு!!

சென்னை: திரைப்படங்களில் அரசியல் நெடு துளிகூட இடம்பெறக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார் ரஜினி. இந்நிலையில் காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.இமயமலைப்பகுதியில் தொடர்ந்து...

ரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்!

ஓசூர்:நடிகர் ரஜினிகாந்த் மீது கொலைமிரட்டல் புகார் தரப்பட்டுள்ளது. ஓசூர் சென்னத்தூர் சிலம்பரசன் என்பவர் இதுதொடர்பாக அளித்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற ரஜினி தூத்துக்குடி வந்தார். அப்போது ரஜினி...

காலா படத்தில் ப்ளஸ், மைனஸ்!

சென்னை: காலா படத்தின் விமர்சனங்கள் சுடச்சுட வெளியாகி உள்ளன. படத்தின் ப்ளஸ், மைனஸ் குறித்து விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.நெல்லையை பூர்விகமாக கொண்ட வேங்கையன் மும்பையில் பிழைக்க செல்கிறார். மும்பைக்கு குடிபெயருவோருக்கு அனைத்து உதவிகளும் செய்கிறார்.அவர்கள் அனைவரும்...

காலாவை காப்பாற்றுவாரா தேவகவுடா!

பெங்களூர்: கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் அதிபர்கள் மறுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில திரைப்பட வர்த்தகசபை கூட்டத்தில் அவர்கள் தெரிவித்துவிட்டனர்.இந்நிலையில், 7ம் தேதி வெளியாகும் காலாவுக்கு எந்த ஒரு தியேட்டரும் கிடைக்கவில்லை.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து...

ரஜினி-கமல் அரசியல் போட்டி ஆரம்பம்!

சென்னை: அரசியலில் கமல், ரஜினி இருவரும் தனி வழி கண்டபோதும் ஒருவரை ஒருவர் நேரடியாக விமர்சித்தது இல்லை. ரஜினியின் தூத்துக்குடி சறுக்கலுக்குப்பின்னர் கமலின்பேட்டி ரஜினியை காயப்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் போராட்டம் நடத்துவோர் சமூகவிரோதி என்றால்...

வருத்தம் தெரிவித்தார் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி: மே 30ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.சென்னை திரும்பியவர் விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஏய் என அதட்டும் விதமாக பேசினார்....

தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரிப்பு! போராட்டங்கள் தொடர்ந்தால் தொழில்துறை வளராது!!

தூத்துக்குடி: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதனை அடியொற்றி ரஜினியும் கருத்து தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை அவர் இன்று...

ரஜினி மகளை தேடும் இயக்குநர்!

சென்னை:நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க இந்திப்படவுலகில் நடிகைகள் தேடப்பட்டு வருகின்றன. பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிப்படங்களை தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட உள்ளது. கதை, திரைக்கதை தயாராகி விட்டது. ரஜினியின்...

ரஜினியின் புதிய அரசியல் ஆலோசகர்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது நற்பணி மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார். இதற்கு நிர்வாகிகள் நியமிக்கும் பணி முடிந்து அவர்களை சந்தித்து வருகிறார்.போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மறைந்த முன்னாள் குடியரசு...

MOST POPULAR

HOT NEWS