Saturday, August 24, 2019
Home Tags யானை

Tag: யானை

காவல் நிலையத்துக்கு வந்த யானை!

கார்வார்: வடக்கு கர்நாடகாவை சேர்ந்த ஹலியால் நகரில் யானை ஒன்று நகருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டது.ஹலியால் நகரில் இன்று காலையில் ஆண் யானைக்குட்டி ஒன்று ஊருக்குள் வந்துள்ளதாக தகவல் பரவியது. இதனைத்தொடர்ந்து மக்கள்...

தவறி விழுந்து உயிரிழந்த யானை! தந்தங்களை வெட்டி பதுக்கியவர் சிக்கினார்!!

சாம்ராஜ்நகர்: சன்னபுட்டா சாம்ராஜ்நகர் ஹனூர் உக்கியம் பகுதியை சேர்ந்த தொழிலாளி. சன்னபுட்டா யானை தந்தங்களை வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.சன்னபுட்டா வீட்டிற்கு வனத்துறையினர் அதிரடியாக சென்றனர். வீட்டை சோதனையிட்டனர். சோதனைியில் இரண்டு யானை...

கோயில் யானை தாக்கி பாகன் பலி!

திருச்சி: சமயபுரம் கோவில் 5 வயது பெண் யானை மசினி்க்கு இன்று காலை மதம் பிடித்ததால் பக்தர்களை துரத்தியது. யானையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற யானை பாகன் கஜேந்திரனை யானை தாக்கியதில்...

யானையிடமிருந்து தப்பிய பெண்! பாலத்தின் அடியில் குழந்தைபெற்றார்!!

மயூர்பஞ்ச்: யானைகளிடம் இருந்து தப்பித்துவந்த கர்ப்பிணி பாலத்தின் அடியில் குழந்தை பெற்றார். ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் வனப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.மயூர்பஞ்ச் வனப்பகுதியில் பிரமிளா என்ற பெண் கணவருடன் வசித்துவந்தார். யானைகள் அவர் வீட்டை தாக்கி...

யானையை தெறிக்கவிட்டு தந்தையை காப்பாற்றிய சிறுவன்!

திருவனந்தபுரம்:தந்தையை தாக்கவந்த யானையை தெறித்து ஓடவைத்துள்ளான் 3வயது சிறுவன். இந்த ஆச்சர்ய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.அங்குள்ள புத்தூரை அடுத்த வேட்டுக்காடு வனப்பகுதியில் தனது 3வயது மகனுடன் கணேசன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது...

உடற்பயிற்சி செய்யும் யானை!

தென்னாப்ரிக்கா: மனிதர்களைப்போன்று யானைகளும் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றன. வனப்பகுதியில் வசிக்கும் யானைகள் தினமும் காலையில் தண்ணீர் குடித்தபின் உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றன என்று யானை ஆராய்ச்சியாளர்கள் மிக்கேல், ஜாக்கஸ் ஆகியோர் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ளது க்ருகர் தேசிய பூங்கா. இங்கு...

ரயில் மோதி விபத்து! 4 யானைகள் பலி!!

ஜார்சூகுடா: ஒடிசா மாநிலம் ஜார்சூகுடாவில் தெலித்தி கிராமத்திற்கு அருகே சரக்கு ரயில் சென்றது.அப்போது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த யானைகள் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.தகவலறிந்து மீட்பு...

கோவில் விழாவில் யானை அட்டகாசம்! சாமர்த்தியமாக உயிர்தப்பினார் பாகன்!!

கோட்டயம்: கோவில் விழாவில் பங்கேற்ற யானைக்கு திடீரென மதம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள எட்டுமனூர் மகாதேவ் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன. சுவாமி...

கும்கி யானைகளுக்கு சிறப்பு முகாம்!

கோவை:பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது. தமிழக வனத்துறையால் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படும் கும்கி உள்ளிட்ட யானைகள் 48 நாள் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளன. அதனடிப்படையில் ஆனைமலை புலிகள்...

MOST POPULAR

HOT NEWS