Monday, August 19, 2019
Home Tags மாணவன்

Tag: மாணவன்

பள்ளி கழிவறையில் மாணவன் கொலை!

குஜராத்: குஜராத் மாநிலம் வதோதராவில் பாரதி வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவரையில் 9ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.பள்ளி ஊழியர்கள் நண்பகல் கழிவரைக்கு சென்றுள்ளனர். அங்கு 9ம்...

காதல் தோல்வி! இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை!!

நெல்லை: செந்தில்பாலன் தனியார் இன்ஜினியரிங் மாணவன். இவரன் தந்தை பூ வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்பாலனை கஷ்டமான நிலையிலும் படிக்க வைத்தார். தந்தையின் வியாபாரத்திற்கு செந்தில்பாலன் உதவியாய் இருந்துள்ளார்.இந்நிலையில் செந்தில்பாலன் காதல் வசப்பட்டுள்ளார்....

குடிப்பழக்கத்தை விட தந்தை மறுப்பு! மாணவன் தூக்கிட்டு தற்கொலை! தொடரும் துயர சம்பவம்!!

திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்பவர் பிரகாஷ். இவரின் மனைவி பேபி. இவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது ஹரிஹரன் என்ற மகனும் 9 வயதில் மகளும்...

மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை! ஆசிரியை கைது!!

சண்டிகர்: உமா சண்டிகரின் ராம்தர்பார் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியில் உள்ளார். வீட்டிலும் டியூசன் எடுத்து வருகிறார்.அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள 10ம் வகுப்பு படிக்கும் மாணவனும் அவரின் தங்கையும்...

தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர்! பிளஸ்டூவில் 1024 மதிப்பெண்!!

சங்கரன் கோவில்: திருநெல்வேலி சங்கரன் கோவிலை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தினேஷ். தந்தை குடிப்பழக்கத்தை விடாததால் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலை செய்து கொண்ட மாணவரிடமிருந்து கைப்பற்றிய கடித்தில் டாஸ்மாக்கை மூடுமாறும்...

10ம் வகுப்பு மாணவனை கடத்தி திருமணம் செய்த இளம்பெண்!

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோடம்பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ராசு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாணவனை அவரது உறவுக்கார 22...

MOST POPULAR

HOT NEWS