Tuesday, July 23, 2019
Home Tags மத்திய அரசு

Tag: மத்திய அரசு

பொருளாதார ஆலோசகர் பதவி விலகினார்! அடிப்படைவாதிகள் கொண்டாட்டம்!!

டெல்லி: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் பதவி விலகி உள்ளார். பொருளாதார அணியின் இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது என்று அடிப்படைவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மகிழ்ந்துள்ளனர். 2014ம் ஆண்டில் அரவிந்த் சுப்பிரமணியம்...

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழிலும் எழுதலாம்!

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி...

காவிரி ஆணையம்! கர்நாடகா, அரசு பிரதிநிதியை பரிந்துரைக்க 2 நாட்கள் கெடு!

டெல்லி: காவிரி ஆணையத்திற்கு பிரதிநிதியை பரிந்துரைக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு 2 நாட்கள் கெடு விதித்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது. காவிரி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய...

பக்கோடா கடை திறக்கவே மத்திய அரசு உதவுகிறது?!

மும்பை: மத்திய அரசின் கடனுதவியைக்கொண்டு இளைஞர்கள் பக்கோடா கடைதான் வைக்கமுடியுமென்றார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.தானே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் முதலீடு, தனியார் நிறுவனங்கள் நுகர்வு,...

காவிரி ஆணையம் உருவானது! மத்திய அரசு கெசட்டில் அறிவிப்பு!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிதழிலில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்...

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்!

டெல்லி:பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளது.ஒரேநாடு ஒரேவரி என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குமற்றும்போக்குவரத்து வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி...

நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை!!

டெல்லி:2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனில் குட்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:தற்போதைய அரசியல்...

பிரதமர் மோடியின் விளம்பர செலவு!! ஆண்டுதோறும் ஆயிரம்கோடி ரூபாய்!

டெல்லி: மத்தியஅரசு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் விளம்பரத்துக்காக செலவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இவ்விபரம் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் அணில்கல்காலி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அதில்...

காவிரி வரைவு அறிக்கை முழுவிபரம்!

புதுடெல்லி: காவிரி நீர் பகிர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஸ்கீமை தாக்கல் செய்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி திட்டஅறிக்கையைத் தாக்கல் செய்தார். அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்:# காவிரி பிரச்சினைக்கு...

காவிரி ஸ்கீம்! மத்திய அரசு திடீர் பல்டி!!

டெல்லி: காவிரி நீர் பகிர்வு குறித்து தயாரிக்கவேண்டிய செயல்திட்டம் குறித்து மத்திய அரசு நேற்று புதன்கிழமை அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இன்றோ ஸ்கீம் தயாரித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம்...

MOST POPULAR

HOT NEWS