Tuesday, July 23, 2019
Home Tags #பேஸ்புக்

Tag: #பேஸ்புக்

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி...

செல்போனால் வெடித்தது பிரச்சனை! கணவன், மனைவி தற்கொலை!!

பெங்களூர்:செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது. குடகுமாவட்டத்தை சேர்ந்தவர் அனூப். பெங்களூர் பீன்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் மேலாளராக உள்ளார்.இவர் மனைவி சவும்யா. இத்தம்பதிக்கு 3வயதில் ஆண்...

கதுவா சிறுமி வன்கொடுமை வழக்கு! பேஸ்புக், டுவிட்டர், சமூக ஊடகங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!!

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவ தடயங்களை அழித்து திசை திருப்ப முயன்ற மூன்று போலீசார், சிறுவன் உள்பட எட்டு பேர் கைது...

பேஸ்புக் வழியாக காதல்! 15நாளில் திருமணம்!!

குடியாத்தம்:பேஸ்புக் வழியாக காதல்செய்த ஜோடி 15நாளில் திருமணம் செய்துகொண்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் சாமந்திபுரத்தை சேர்ந்தவர் நந்தினி(20). தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பேஸ்புக் வழியாக ஆந்திராவை சேர்ந்த வாலிபரை...

பேஸ்புக்கிடம் தினமும் உதவிகேட்கும் அரசு நிறுவனங்கள்!!

மும்பை: பேஸ்புக்கிடம் தகவல் உதவிகோரி நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் இருந்து தினந்தோறும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. பேஸ்புக் நிறுவனம் டிரான்ஸ்பரன்சி அறிக்கை என்ற அறிக்கையை ஆண்டுக்கு இருமுறை வெளியிடுகிறது. அதில், பயனாளர்கள் குறித்த...

க்ரிப்டோகரன்சி அறிமுகம்! பேஸ்புக் ஆலோசனை!!

அமெரிக்கா: பேஸ்புக் நிறுவனம் க்ரிப்டோகரன்சிகளை வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறது.கரன்சிக்கு மாற்றாக க்ரிப்டோ கரன்சிகள் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வருகின்றன. இளைஞர்கள் இக்கரன்சிகளை வாங்குவது, முதலீடு செய்வது. அவற்றை பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.உலகின்...

இளைஞர்களை கவர ஐடியா!! பேஸ்புக்கில் டேட்டிங் வசதி!!

கலிபோர்னியா: தகவல் விற்பனை குற்றச்சாட்டை உதறித்தள்ளிவிட்டு புதிய உற்சாகத்தோடு சமூக ஊடகமாக நிமிர்ந்து எழுந்துள்ளது பேஸ்புக்.அந்நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்த எப்8 மாநாடு நடைபெற்றது. அதில் பேஸ்புக் தலைவர் மார்க் சூகர்பர்க் பங்கேற்றார். பேஸ்புக்...

பேஸ்புக் வருவாய் 63% அதிகரிப்பு!

சான்பிரான்சிஸ்கோ: பேஸ்புக் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் 63%வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவின் சமூகவலைத்தள நிறுவனம் பேஸ்புக். உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று.இந்நிறுவனத்தில் இணைந்துள்ளவர்களின் தகவல்கள் லீக் ஆனதாக பரபரப்பு ஏற்பட்டது. அதனை நேர்மையாக...

பேஸ்புக்கில் போலி லைக்! பத்வா விடுத்தார் மதகுரு!!

எகிப்து:பேஸ்புக்கில் செயற்கையாக லைக் செய்வது முஸ்லிம் மத கொள்கைக்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளார் மதகுரு ஒருவர். எகிப்து நாட்டை சேர்ந்த மதகுரு கிராண்ட் முப்தி சவ்கி அல்லம். இவர் இதுதொடர்பாக பத்வா ஒன்றையும் விடுத்துள்ளார். பேஸ்புக்கில் லைக்...

உஷார்! உஷார்!! உங்கள் குழந்தைகளின் தகவல் கசிகிறது!

வாஷிங்டன்:பேஸ்புக் தகவல்களை கசியவிடுகிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து கூகுள், யூடியூப் ஆகியவற்றின் மீதும் புகார் கிளம்பியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் தகவல்கள் மீது வணிகநிறுவனங்கள் கவனம் செலுத்துவது தெரியவந்துள்ளது. இணையத்தில் சில பக்கங்களில் தேடுதல் செய்யும்போது...

MOST POPULAR

HOT NEWS