Thursday, November 21, 2019
Home Tags பேட்டி

Tag: பேட்டி

ஆச்சர்யமும் இல்லை! அதிர்ச்சியும் இல்லை!!

ஸ்ரீநகர்:ஜம்முகாஷ்மீரில் மக்கள் ஜனநாயகட்சி, பாஜக இணைந்து கூட்டணி அரசு அமைத்திருந்தன. கூட்டணியில் இருந்து விலகியதாக பாஜக அறிவித்தது. இதுகுறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியது.முதல்வர் மெகபூபா முப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் கடிதம்...

பிக்பாசில் நடிக்க வந்தது இதற்குத்தானாம்!

சென்னை:பிக்பாஸ்2ல் நடிக்கவந்தது ஏன் என்று நடிகைகள் விளக்கம் அளித்துள்ளனர். பிக்பாஸ்2ல் பங்கேற்பாளர்கள் அறிமுகம் நேற்று நடைபெற்றது. முதல்நபராக யாஷிகா ஆனந்த் அறிமுகமானார். அவர் கூறுகையில்,நான் 16 வயசுல துருவங்கள் பதினாறு படத்தில் நடித்தேன். அப்போது, எனது...

வடகொரியா தலைவர் தனக்கு நிகரானவரா? அமெரிக்க அதிபரின் பதில் என்ன??

சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. இருவரும் 48நிமிடங்கள் உரையாடினர். 4அம்ச திட்டத்தில் கையெழுத்திட்டனர். இச்சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களை டிரம்ப் சந்தித்தார்.அவர் கூறியதாவது: சிங்கப்பூருக்கு வரும்போது ஒரு வரலாற்றை எழுத...

மாவோயிஸ்ட்.. அரைமாவோயிஸ்ட்! ஹெச்.ராஜா கடும் தாக்கு!!

காரைக்குடி: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வைகோ, பாரதிராஜா, திருமுருகன்காண்டி, சீமான், அமீரை கைது செய்யவேண்டும் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.60 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்...

ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம்? தலைமை அதிகாரி ராம்நாத் கருத்து!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம் குறித்து அதன் தலைமை அதிகாரி ராம்நாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசினஸ்டிவி இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 22ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவந்தது. 30ஆயிரம்பேர் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புபெற்றுவந்தனர். 800க்கும்...

ரஜினியை எதிர்ப்பேன்! ரஞ்சித் அதிரடி!!

சென்னை:மக்களுக்கு எதிராக செயல்பட்டால் ரஜினியையும் எதிர்ப்பேன்; நான் ஒரு அரசியல்வாதிதான் என்று தெரிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.காலா படம் வெளியாகிய முதல்நாளில் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள தியேட்டருக்கு வந்திருந்தார் ரஞ்சித். படம்...

தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரிப்பு! போராட்டங்கள் தொடர்ந்தால் தொழில்துறை வளராது!!

தூத்துக்குடி: தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்ததற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதனை அடியொற்றி ரஜினியும் கருத்து தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை அவர் இன்று...

கோவா, மணிப்பூரில் காங்கிரசால் முடியாது!

டெல்லி:கர்நாடகாவில் தேர்தல் முடிவுகளுக்குப்பின் முதன்முறையாக நிருபர்களை சந்தித்தார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. அவரளித்த பேட்டி விபரம்:கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அரசின் தோல்விகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தோம். கடந்த 5ஆண்டுகளில் 3700விவசாயிகள் அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பிரதமர்...

பாஜகவுடன் கூட்டணிக்கு மறுப்பு! குமாரசாமிக்கு பாவ விமோசனம் கிடைத்தது!!

பெங்களூர்:பாஜகவுடன் கூட்டணி ஆட்சிஅமைத்த பாவத்தில் இருந்து விமோசனம் பெற்றுள்ளார் குமாரசாமி என்று தெரிவித்துள்ளார் தேவகவுடா.கர்நாடகாவில் 21ம் தேதி மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொடங்கவுள்ளது. மஜத தேசிய தலைவர் தேவகவுடா அளித்த பேட்டி: தேர்தலில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி...

மோடி மீது குமாரசாமி சரமாரி குற்றச்சாட்டு!

பெங்களூர்: பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் மஜத தலைவர் குமாரசாமி.   104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜக அரசமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி பேட்டியளித்தார். அதன்விபரம்:அரசியலில் இதுபோன்ற சம்பவங்கள்...

MOST POPULAR

HOT NEWS