Thursday, October 17, 2019
Home Tags பெங்களூர்

Tag: பெங்களூர்

குதிரையில் அலுவலகம் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர்!

பெங்களூர்: அலுவலகத்துக்கு குதிரையில் வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் குறித்த செய்தி பெங்களூரில் பரபரப்பு ஏற்படுத்தியது. ராஜஸ்தானை சேர்ந்தவர் ரூபேஷ்குமார்வர்மா. ஐஐடி மாணவரான இவர் கடந்த 8வருடங்கள் பெங்களூரில் வசித்துவருகிறார்.பெங்களூர் மத்திகரேயில் தங்கியுள்ள இவரது வீட்டில்...

செல்போனால் வெடித்தது பிரச்சனை! கணவன், மனைவி தற்கொலை!!

பெங்களூர்:செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது. குடகுமாவட்டத்தை சேர்ந்தவர் அனூப். பெங்களூர் பீன்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் மேலாளராக உள்ளார்.இவர் மனைவி சவும்யா. இத்தம்பதிக்கு 3வயதில் ஆண்...

கோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்!

கோவை: கோவை-பெங்களூர் நகரங்களுக்கு இடையே ஏசி வசதியுடன் மாடி ரயில் சேவை துவக்கப்பட்டது. கோவையில் இருந்து இன்று காலை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொகெயின், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து ரயில்...

காலா ரிலீசுக்கு எதிர்ப்பு! விநியோகஸ்தர் அலுவலகம் சூறை!!

பெங்களூர்:ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் நாளை 7ம் தேதி ரிலீசாகிறது. காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு ஆதரவாகப் பேசியதால், அவரது திரைப்படமான `காலா’, கர்நாடகாவில் வெளியாகக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு...

’டோண்ட் கேர்’காதலி ! வாலிபர் தற்கொலை!!

பெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...

பதவியேற்பு விழாவில் ஓரங்கட்டப்பட்ட தலைவர்கள்!

பெங்களூர்:கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்த இருபெரும் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் ஓரங்கட்டப்பட்டனர். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்....

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ரிசார்ட்டில் ஷாக்!

பெங்களூர்:கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78பேர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உற்சாகபானம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில், 12ம் தேதி நடந்த தேர்தலில்  78 பேர் காங்கிரஸ் சார்பில் வென்றுள்ளனர். அவர்கள் மஜதவுடன் கூட்டணி அமைக்க...

வாக்காளர்களுக்கு மசாலாதோசை, காபி! பெங்களூர் ஓட்டலில் இலவசம்!

பெங்களூர்: கர்நாடகா பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலில் நகரில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, வாக்குப்பதிவை அதிகரிக்கும் பொருட்டு இலவச உணவு வழங்குவதாக தனியார் ஓட்டல் அறிவித்துள்ளது. பெங்களூரில் 15 இடங்களில் வாசுதேவ்...

பெங்களூர் பாஜக வேட்பாளர் காலமானார்!

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் காலமானார். இதனைத்தொடர்ந்து பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் 2முறை பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது பாஜக வேட்பாளராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...

ஹெல்மட் அணியாத வாலிபர் மீது போலீஸ் ஷூ வீச்சு!!

பெங்களூர்:ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது இன்ஸ்பெக்டர் ஷூ வீசும் காட்சி வைரலாகி வருகிறது. பெங்களூரில் தினந்தோறும் டிராபிக் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.இதற்கு வாகன ஓட்டிகளும் முக்கியகாரணிகளாக இருந்து வருகின்றனர். டிராபிக் போலீசார்...

MOST POPULAR

HOT NEWS