Tuesday, May 21, 2019
Home Tags புறக்கணிப்பு

Tag: புறக்கணிப்பு

’டோண்ட் கேர்’காதலி ! வாலிபர் தற்கொலை!!

பெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...

தேசிய திரைப்பட விருது! 69கலைஞர் புறக்கணிப்பு!!

டெல்லி: தேசிய திரைப்பட விருதை 69கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர். தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லி விஞ்ஞானபவனில் நடந்தது. 2017ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி கையால் வாங்கும் எதிர்பார்ப்புடன் கலைஞர்கள் வந்திருந்தனர். ஆனால், ஜனாதிபதி ராம்நாத்...

காவிரி போன்று சேப்பாக்கம்!! உற்சாகம் இல்லாமல் வறட்சி!

சென்னை:விசில் சத்தம் விண்ணைத்தொடவேண்டிய நேரத்தில் காவிரி போன்று உற்சாகம் வறண்டு காணப்படுகிறது சேப்பாக்கம்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை...

காவிரி போராட்டம் புறக்கணிப்பு! அஜீத், நயன்தாராவுக்கு கண்டனம்!!

சென்னை: காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் திரைக்கலைஞர்கள் மவுன போராட்டம் நடத்தினர். அதில் முன்னணி கதாநாயகரான அஜித், கதாநாயகி நயன்தாரா பங்கேற்கவில்லை. இது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.முன்னணி நடிகரான அஜித், நெருக்கமான நண்பர்கள் மற்றும்...

காவிரி வாரியத்துக்காக கிரிக்கெட் ரசிகர்கள் முன்வருவார்களா?

சென்னை: காவிரி வாரியம் பிரச்சனையில் சர்வதேச கவனத்தை ஈர்க்க யோசனை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். தனது ப்ளாக்கில் அவர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 10ஆம் தேதி சி.எஸ்.கே.வின் முதல் மேட்ச். 50 ஆயிரம் பேர்...

ஒட்டும் இல்லை! உறவும் இல்லை!!

சென்னை:சசிகலா கணவரின் இறுதிநிகழ்ச்சியில் பங்கேற்பதை அதிமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.அவரளித்த பேட்டி விபரம்: ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பத்தாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கேரளாவில் ரத யாத்திரை...

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்! அதிமுக ஆதரிக்காது!!

டெல்லி:மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா...

சிறப்புநிதியை புறக்கணித்த ஆந்திரா அரசு! அருண்ஜெட்லி குற்றச்சாட்டு!!

டெல்லி: ஆந்திர மாநில வளர்ச்சிக்கான சிறப்புநிதியை பெற அம்மாநில அரசு புறக்கணித்தது என்று குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.இதுகுறித்து அவரளித்த பேட்டி: ஆந்திர அரசு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அத்தகைய...

மத்திய அமைச்சர் விழாவில் தமிழ் புறக்கணிப்பு!

சென்னை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடல் ஒளிபரப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி-ல் தேசிய துறைமுக நீர்வழிப் பாதை கடற்கரைத் துறையினை உருவாக்குவது...

MOST POPULAR

HOT NEWS