Tuesday, May 21, 2019
Home Tags பாலியல் வன்முறை

Tag: பாலியல் வன்முறை

பாஜக பிரமுகரின் பாலியல் வன்முறை! பெண் வழக்கறிஞர் நூதன எதிர்ப்பு!!

உத்தரப்பிரதேசம்: பாஜக பிரமுகரின் பாலியல் வன்முறையை கண்டித்து பெண் வக்கீல் ஒருவர் நூதன போராட்டம் நடத்தினார்.லக்னோ உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சதீஷ் ஷர்மா என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மூன்று ஆண்டுகளாக...

சிறுமியை பாலியல் வன்முறை செய்து எரித்து கொலை!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தாருடன் சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த நான்கு பேர் சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளனர்.இது குறித்து சிறுமி...

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் வன்முறை!

சேலம்: கணவரைப் பிரிந்த 25 வயது இளம்பெண் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான தனது தாத்தாவிற்கு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து தனது தாயுடன் மருத்துவ மனையில் தங்கியுள்ளார்.சேலம் அழகாபுரம் காட்டூரை சேர்ந்த...

ஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை!

குண்டூர்: ஆந்திரப்பிரதேசம் குண்டூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் சாலை போராட்டம்...

பாலியல் வன்முறை வழக்குகள் தேக்கம்! தடயவியல் துறை குற்றச்சாட்டு!!

டெல்லி: 12000 பாலியல் வன்முறை வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன என தடயவியல் துறை செய்திதொடர்பாளர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.பாலியல் சித்ரவதைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் கொலைகள் போன்ற குற்றங்கள் நிரூபிக்க முடியாமல் நாடு முழுவதும் தேங்கி...

சிறுமி பாலியல் வன்முறை வழக்கு! ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை!!

ஜோத்பூர்: ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசாராம் பாபு என்பவர் ஆசிரமம் நடத்தி வந்தார். ஆசிரமத்தில் உத்திரப்பிரதேசம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி தங்கி படித்து வந்தார்.ஆசாராம் பாபு தன்னை பலாத்காரம்...

ஓடும் ரயிலில் பாலியல் வன்முறை! பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு!

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரிடமிருந்து இளம்பெண்ணை மீட்டுள்ளார் ரயில்வே காவலர். சென்னை வேளச்சேரியில் இருந்து கடற்கரை சென்ற பறக்கும் ரயிலில் பெண் ஒருவர் பொதுப்பெட்டியில் பயணித்தார். இரவு...

பாலியல் வன்முறை செய்த பாஜக குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம்!

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரது சகோதரர் அனில் சிங்கும் பாலியல் பலாத்காரம் செய்தது யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு சிறுமி தீக்குளிக்க...

ஓடும் ரயிலில் வழக்கறிஞர் சிறுமியிடம் பாலியல் வன்முறை!

ஈரோடு: திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் பயணம் செய்தனர்.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரேம் ஆனந்து 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல்...

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை! தூக்கு தண்டனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் மைனர் பெண் பலாத்காரம். இந்த இரு...

MOST POPULAR

HOT NEWS