Thursday, October 17, 2019
Home Tags பாராட்டு

Tag: பாராட்டு

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி...

புத்தம்புதிய பூமி! இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

அகமதாபாத்: இந்திய விஞ்ஞானிகள் பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் பிஆர்எல் என்ற குழு இச்சாதனைசெய்துள்ளது.புதிய கிரகம் EPIC 211945201b என்று அடையாளம் காணப்படுகிறது. இந்த கிரகம் பூமியில்...

பயணியை சுமந்துசென்ற போலீசுக்கு பாராட்டு!!

உத்தர்கண்ட்: உடல்நிலை பாதிக்கப்பட்ட பயணியை முதுகில் சுமந்து சென்ற போலீஸ் அதிகாரிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.உத்தர்கண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். சமீபத்தில், மத்திய...

அனாதை குழந்தைக்கு தாய்பால்! பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு!!

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது...

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி! போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டு!!

சென்னை: சாலை விபத்தில் சுயநினைவை இழந்தவருக்கு முதலுதவி அளித்து போக்குவரத்து காவலர் காப்பாற்றினார்.   சென்னை எழும்பூர் ஆதித்தனார் ரவுண்டானவில் போக்குவரத்து காவலர் சிவக்குமார் வாகனங்கன போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.  அப்பகுதியில் இரு...

வாலிபர் முதுகில் குத்திய கிரில்கேட்! அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தீயணைப்பு வீரர்களுக்கு...

சென்னை: நுங்கம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் வெற்றிவேல். சம்பவத்தன்று வீட்டின் பூட்டப்பட்டிருந்த கிரில் கேட்டை ஏறி குதித்து தாண்டினார். கால் தடுமாறி கிரில் கேட்டின் மீது விழுந்தார்.கிரில் கதவின் கூர்மையான பகுதி அவரின்...

பழுதான காருடன் தவிப்பு! பெண்களுக்கு போலீசார் உதவி!!

வேலூர்: வேலூரில் நடுரோட்டில் தவித்த பெண்களுக்கு உதவிய போலீசாருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டு கிடைத்து வருகிறது. வேலூா் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள பொன்னியின் பட்டறை என்ற இடத்தில் ஒரு காரின் டயர் வெடித்த...

டயரை மாற்ற உதவிய போலீசுக்கு குவியும் பாராட்டு!!

ஹைதராபாத்:ஹைதராபாத் டிராபிக் மிகுந்த சாலையில் பஞ்சரான வாகனத்தின் டயர் மாற்ற உதவிய போக்குவரத்து போலீசுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.ஹைதராபாத் மலாக்பெட் டி ஜங்ஷன் டிராபிக் அதிகமுள்ள சாலை பகுதி. அப்பகுதி சாலையில் சென்ற மினி...

வங்கி கொள்ளையனை விரட்டிப்பிடித்த போலீசார், இளைஞர்களை காவல் ஆணையர் பாராட்டி பரிசு வழங்கினார்!

சென்னை: சென்னை இந்திரா நகர் இந்தியன் வங்கி கிளையில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளுடன் நுழைந்த இளைஞர் துப்பாக்கி முனையில் ரூ.6.23 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றார்.தப்பி சென்ற கொள்ளையனை வங்கி வாடிக்கையாளர் மோகன்ராஜ் துரத்தி...

ரத்தம் சொட்டசொட்ட காவல்பணி! அதிகாரிக்கு குவியும் பாராட்டு!!

சென்னை:கல்வீச்சில் காயம்பட்டு ரத்தம்சொட்டசொட்ட போக்குவரத்தை சீர்செய்த காவல் அதிகாரிக்கு இணையத்தில் பாராட்டு குவிந்துவருகிறது. செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டியில் சாலை விபத்து ஏற்பட்டது.அரசு பேருந்தும், இரு சக்கரவாகனமும் மோடிக்கொண்ட விபத்தில் இளம்பெண் இறந்தார். அவர் உடலுடன்...

MOST POPULAR

HOT NEWS