Monday, August 19, 2019
Home Tags தெலங்கானா

Tag: தெலங்கானா

குட் டச்…பேட் டச்! குழந்தைகளுக்கு போலீசார் பாடம்!!

தெலங்கானா: பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகள் தற்காத்துக் கொள்ளவது குறித்த விழிப்புணர்வை  ஹைதராபாத் போலீசார் விளக்கினர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநில போலிசார் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை...

ரயில் கழிவறையில் தயாராகும் காபி, டீ!

சென்னை: ரயிலில் கழிவறையில் டீ காபி தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ இணையத்தில்  வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உலகிலேயே மிகப்பெரிய நெட்வொர்க் இந்தியன் ரயில்வே. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஏழை, நடுத்தர...

தலித் வாலிபரை தோளில் சுமந்து ஆலயப்பிரவேசம்!

தெலங்கானா: ஜியாகுடா ரங்கனாதர்கோவிலில் தலித் இளைஞரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்து சென்றுள்ளார் கோவில் நிர்வாகி. வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய குருவாக விளங்கிய ராமானுஜர் ஜாதிமறுப்பு கொள்கை உடையவர்.வைஷ்ணவத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றுவோர் யாராக...

800வயது ஆலமரத்தை காப்பாற்றுமா குளுகோஸ்?!

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் 800வயதான மரத்துக்கு குளுக்கோஸ் கொடுத்து துளிர்க்கவைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மகபூப்நகரில் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா ஆராய்ச்சி மையம் உள்ளது. 3.5ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இம்மையத்தில் அரியவகை தாவரங்கள் உள்ளன. அங்கு...

வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து! 12 பெண்கள் பரிதாப பலி!!

தெலங்கானா: வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12பேர் இறந்தனர். 15பேர் காயமுற்றனர்.தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்லா அருகே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. அங்கு விவசாய பணிக்காக கூலி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு...

போலீசின் மனிதநேயத்துக்கு குவியும் பாராட்டு!!

தெலங்கானா: ஏழைமக்களுக்கு உதவுவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர் தெலங்கானா போக்குவரத்து போலீசார். புதிய மாநிலமான தெலங்கானாவில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம்...

தெலங்கானா சபாநாயகருக்கு பாலாபிஷேகம்!

வாராங்கல்: நடிகர், தலைவர் படங்கள், கட்.அவுட், சிலைக்கு பாலாபிஷேகம் செய்த ஆதரவாளர்கள் தற்போது நிஜமாகவே பாலாபிஷேகம் செய்ய முன்வந்துள்ளனர்.தெலங்கானா சபாநாயகர் மதுசூதனாச்சாரி. வராங்கல் மாவட்டத்தில் உள்ள சாயம்பேட்டை கிராமத்துக்கு சென்றார். அக்கிராமத்தின் கிராம சபைக்கான...

MOST POPULAR

HOT NEWS