Saturday, August 24, 2019
Home Tags தூத்துக்குடி

Tag: தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு! சரி செய்யும் பணி இன்று தொடக்கம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28 ஆம் தேதி தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக இயங்காத நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி நடந்த 100வது நாள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி துணை வட்டாட்சியர்கள் அனுமதி அளித்துள்ளர் என்பது தெரியவந்துள்ளது.துப்பாக்கிச் சூட்டிற்கு...

ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம்? தலைமை அதிகாரி ராம்நாத் கருத்து!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்காலம் குறித்து அதன் தலைமை அதிகாரி ராம்நாத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசினஸ்டிவி இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 22ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிவந்தது. 30ஆயிரம்பேர் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புபெற்றுவந்தனர். 800க்கும்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! விஜய் நேரில் ஆறுதல்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கடந்த மே22ம் நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பலியானவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் அரசியல்...

உரிமைக்காக போராட மக்களுக்கு தடையில்லை!

சென்னை: தமிழக சட்டப்பேரவயில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக இன்று விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,"ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.தாமிர உருக்காலைகள் தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம்...

தூத்துக்குடி போராட்டம், நானும் சமூக விரோதிதான்! கமல் பேட்டி!!

சென்னை: மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் கர்நாடகா முதல்வர் குமாரசாமியை பார்க்க பெங்களூர் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.கர்நாடக முதல்வருடன் நேரில் சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதற்காகவே பெங்களூரு...

துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

மதுரை: நெல்லையை சேர்ந்த மகள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்கபாண்டி துப்பாக்கிச்சூடு தொடர்பான பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று அரசு தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில்...

வருத்தம் தெரிவித்தார் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி: மே 30ம் தேதி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.சென்னை திரும்பியவர் விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஏய் என அதட்டும் விதமாக பேசினார்....

ஏன் வந்தார் ரஜினி! கொதிக்கிறார் சந்தோஷ்!!

தூத்துக்குடி: நடிகர் ரஜினியிடம் யார் நீங்க எனக்கேட்டு அதிரவைத்த வாலிபர் சந்தோஷ். ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் தாக்கியதில் தலையில் காயமடைந்தார். 10தையல்கள் போட்டு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.ரஜினி மீதான கோபம் குறித்து அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட்...

ரஜினியை தெறிக்கவிட்ட தூத்துக்குடி வாலிபர்!

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு இளைஞர். ரஜினிகாந்த் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி சென்றார். விமான நிலையத்தில் இருந்து நேராக அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு அவர் சந்தித்த...

MOST POPULAR

HOT NEWS