Wednesday, November 21, 2018
Home Tags துப்பாக்கி

Tag: துப்பாக்கி

மாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை!

பீகார்: பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாந்தோப்பு அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மாமரத்தில் இருந்த மாம்பழத்தை பறிக்க ஆசைப்பட்டுள்ளான்.இதையடுத்து சிறுவன் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தான்.மர்மநபர் துப்பாக்கியால்...

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது! துப்பாக்கி லைசன்ஸ் வேண்டும்!!

ராஞ்சி:தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தோனியின் மனைவி சாக்‌ஷி கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். கிரிக்கெட் வீரர் தோனிக்கு ’ஒய்’பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டிற்கு...

நீதிமன்றத்தில் போலீஸ் ஏட்டு சுட்டுக்கொலை!

ஹரியானா: நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் ஏட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பரபரப்பு சம்பவம் ஹரியானாவில் உள்ள பிவானி நகரில் நடந்துள்ளது.அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கொலைக்குற்றவாளி ஒருவரை ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததும்...

நகைக்காக கணவன் கண்முன்னே மனைவியை சுட்டுக்கொன்ற கொள்ளை கும்பல்!

உத்திரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச முஸாபர் நகரை சேர்ந்தவர் சாஜேப். இவருக்கும் காஸியாபாத் நாகர் பகுதியை சேர்ந்த பஹ்ரானாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் காரில் முஸாபர் திரும்பிக் கொண்டிருந்தனர்.வழியில் இரவு உணவு...

தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது துப்பாக்கிச்சூடு!

டெல்லி: டெல்லி அருகேயுள்ள காசியாபாத்தில் வசித்துவருபவர் அனுஜ் சௌத்ரி. இவரது மனைவி நிஷா சௌத்ரி உள்ளூர் கவுன்சிலர். அனுஜ் சௌத்ரி 'சஹாரா சமய்' என்னும் இந்தி தொலைக்காட்சி செய்தி சேனலில் செய்தியாளராக பணியாற்றி...

வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் போராட்டக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்!

டெல்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை மீது கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யவோ, கைது நடவடிக்கை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டது. வன்கொடுமை...

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருமா?

டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி 40 இந்தியர்கள் உட்பட 91 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர்.கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 2015ஆம் ஆண்டு ஜூலை...

கவுரி லங்கேஷ் கொலை! முக்கிய குற்றவாளி கைது!

பெங்களூர்: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியப்புள்ளியை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் மர்மநபர்களால் கடந்த செப்டம்பர் 5ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.இவ்வழக்கை விசாரிக்க தனிப்படையினர் அமைக்கப்பட்டனர். கவுரிலங்கேஷை...

டிரம்பின் ஐடியாவுக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு!!

அமெரிக்கா:பள்ளிகளில் துப்பாக்கிச்சூட்டை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளதற்கு அமெரிக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ப்ளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவர் அதிரடியாக புகுந்து துப்பாக்கியால் சுட்டார். அதில்,...

MOST POPULAR

HOT NEWS