Saturday, August 24, 2019
Home Tags துப்பாக்கிச்சூடு

Tag: துப்பாக்கிச்சூடு

போக்குவரத்து நெரிசலால் எரிச்சல்! ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்!!

டெல்லி:போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆட்டோ டிரைவர் மீது பெண் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. டெல்லியை அடுத்த குர்கானில் உள்ளது பவானி என்க்ளேவ் அடுக்குமாடி குடியிருப்பு.இங்கு வசித்துவருபவர் ஷப்னா(23). தனியார் நிறுவனத்தில்...

துப்பாக்கிச்சூடு குறித்து விளக்கம்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!

மதுரை: நெல்லையை சேர்ந்த மகள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தங்கபாண்டி துப்பாக்கிச்சூடு தொடர்பான பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார் என்று அரசு தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில்...

ஆப்கன் ராணுவம் துப்பாக்கிச்சூடு! பொதுமக்கள் 9 பேர் பலி!!

காபூல்: நங்கர்ஹர் மாகாணத்தில் உள்ள வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.தகவலையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர். அப்போது அந்த வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் பதிலுக்கு பாதுகாப்பு படையினர்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! சிபிசிஐடிக்கு மாற்றம்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், உத்தரவிட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க...

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு! உத்தரவிட்டது தாசில்தார்கள்!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது தாசில்தார்கள் என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் 100நாட்களை எட்டிய நிலையில் மக்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர்.அப்போது போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! முதல்வர் விளக்கம்!!

சென்னை:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். அவரளித்த பேட்டி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.2013ல் ஸ்டெர்லைட் ஆலை...

போலீஸ் உடையில் செல்பி விடியோ! சின்னத்திரை நடிகைக்கு சிக்கல்!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து போலீஸ் உடையில் செல்பி விடியோ வெளியிட்டுள்ள நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிவி நடிகை நிலானி. போலீஸ் அதிகாரியாக டிவி தொடரில் நடித்துவருகிறார். போலீஸ் உடையில் தூத்துக்குடி கலவரத்தை...

மீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி! நீதி விசாரணைக்கு உத்தரவு!!

தூத்துக்குடி:ஸ்டெர்லைட் கலவரத்தில் உயிரிழந்தோர் உடலைக்காண பொதுமக்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு திரளாக வந்தனர். மருத்துவமனை பகுதி முற்றுகையிடப்பட்டது போன்று காணப்பட்டது. இறந்தவர்களின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை...

தூத்துக்குடி மக்களை தீவிரவாதிகளாக கருதிய போலீஸ்!

தூத்துக்குடி:மக்களை தீவிரவாதிகளாக கருதி தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தொடர்போராட்டம் 100வது நாளை எட்டியது. அன்றைய தினம் ஊர்வலமாக மனுஅளிக்கவந்த பொதுமக்களை அனுமதித்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.மாவட்ட நிர்வாகத்தின் தலைமை...

கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை! எச்.ராஜா சர்ச்சை கருத்து!!

சென்னை: தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 9 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்தவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்...

MOST POPULAR

HOT NEWS