Saturday, September 21, 2019
Home Tags திருட்டு

Tag: திருட்டு

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி...

காதலருடன் ஊர்சுற்ற செல்போன் திருட்டு! கல்லூரி மாணவிகள் கைது!!

மும்பை: மும்பையில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் டுவிங்கிள்சோனி(20), டினால்பார்மா(19). இவர்கள் கல்லூரிக்கு தினமும் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருவது வழக்கம்.சோனியும், டினாலும் தங்களுடன் படித்துவரும் மாணவர்களை காதலித்தனர். அவர்களுடன் ஜாலியாக ஊர்சுற்ற பணம்...

வங்கியில் ரூ.6 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை!!

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜேஎன் சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனியார் கட்டிடத்தில் முதல் மாடியில் இயங்கி வருகிறது.லாக்கர் வசதியுள்ள இந்த கிளையில் வாடிக்கையாளர்களின் தங்கநகைகள் லாக்கரில் வைக்க்ப்பட்டிருந்தன. வங்கியின் கீழ் தளத்தில் நீல்கிரிஸ்...

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்பு திருட்டு?

சேலம்: ஓட்டுநர் மணிகண்டன் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கில்லிகுரிஷி பகுதியைச் சேர்ந்தவர். காரில் சென்னைக்க வந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தார்.சேலம் விநாயக மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

ஏடிஎம்களில் பணம் திருடிய அரசு மருத்துவர்!

புதுச்சேரி: புதுச்சேரியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமாக பணம் எடுக்காமலே பணம் எடுக்கப்பட்டதாக வங்க வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் சென்றுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் புதுச்சேரி போலீசில் புகார் தெரிவித்தனர்.விசாரணையில்...

இசையமைப்பாளரின் திருட்டு போன கார்! கண்டு பிடித்த போலீஸார்!!

சென்னை: சென்னை எழும்பூரில் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா அடுக்குமடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.உயர் ரக சொகுவு காரை இவரது மனைவியின் உபயோகத்திற்காக வைத்துள்ளார். கார் காரின் ஓட்டுநராக சாதிக்...

பேஸ்புக் தகவல் திருட்டை சகித்துக்கொண்டிருக்க முடியாது!

நியூயார்க்: தகவல் திருட்டை பேஸ்புக் நிறுவனமோ, நானோ சகித்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்ஸ்பர்க். பேஸ்புக் பயன்படுத்தி வரும் 5கோடிபேரின் தகவல்களை லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக...

ஆடு திருடும் கும்பல் விரட்டிப்பிடிப்பு!

சேலம்:  ஓமலூர் அருகே ஆடுகள் திருடும் கும்பலை சினிமா பாணியில் பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொளசம்பட்டி அதை சுற்றியுள்ள கிராமங்களில்  தொடர்ந்து ஆடுகள் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை...

ரூ.5லட்சம் மதிப்பு உள்ளாடைகள் திருட்டு! இளம்பெண்கள் கைது!!

கலிபோர்னியா: உள்ளாடை கடையில் ரூ.5லட்சம் மதிப்புள்ள பிராக்களை திருடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாக்ரமெண்டோ நகரம். இந்நகரில் விக்டோரியா சீக்ரெட் என்ற பிரபல உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் ஷோரூம் உள்ளது. ஷோரூம்...

விமான பயணியிடம் நூதன திருட்டு! பெண் காவலர் கைது!!

பாங்காக்:விமான பயணியின் பையில் திருடும் பெண் போலீஸ்காரரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமானநிலையத்தில் காவலாராக பணியாற்றுபவர் புசகர்ன்(26).இவர் பயணிகளின் லக்கேஜ்களை சோதனையிடும் எக்ஸ்ரே மெஷினை கண்காணிக்கும் பணியில் உள்ளார். சம்பவத்தன்று...

MOST POPULAR

HOT NEWS