Saturday, August 24, 2019
Home Tags திட்டம்

Tag: திட்டம்

மனைவி சொல்லே மந்திரம்! குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அகதிகள் வருகை அதிகரித்து வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக நுழையும் அகதிகளை தடுக்க புதிய திட்டத்தை டிரம்ப் கொண்டு வந்தார். அகதிகள் குடும்பத்தில் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.குழந்தைகளுக்காக தனி காப்பகங்கள் அமைக்கப்பட்டு...

சுற்றுச்சூழல் பற்றிப் பேசினாலே தவறு என்பதா! சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கமல்ஹாசன்...

டெல்லி: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவக்கினார். தனது கட்சிக்கு அங்கீகராம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மனு செய்திருந்தார்.அதற்கு தேவையான ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் முன்பாகவே தாக்கல் செய்திருந்தார். இது...

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம்! உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையீடு!!

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ராவுக்கு எதிரான பதவிநீக்க தீர்மானத்தை ஏற்க நாடாளுமன்றம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்...

ஏடிஎம்-களில் பணம் எடுக்க கட்டணம்!!

மும்பை: ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக கட்டணம் செலுத்தும் திட்டம் விரைவில் வரவுள்ளது. ரிசர்வ் வங்கி இதுதொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.பிற வங்கிகளின் ஏடிஎம்-ஐ வாடிக்கையாளர் பயன்படுத்தும்போது அதற்கான கட்டணத்தை வங்கியே...

இந்தியாவின் விர்ச்சுவல் கரன்சி! ஜூலையில் வெளியிட திட்டம்!!

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி பிட்காயின் போன்ற விர்ச்சுவல் கரன்சியை வெளியிட தயாராகி வருகிறது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கனுங்கோ இதுகுறித்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிட்காயின் போன்ற விர்ச்சுவல் கரன்சிகளில் முதலீடு செய்வோர் அதிகளவில்...

பழனி முருகர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி!

சென்னை: பழனியில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாசாண முருகர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழக சித்தர் மரபில் வந்த போகர் பழனியில் முருகர் தண்டாயுதபாணியாக...

காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! மத்திய அரசு திட்டம் தயார்!

டெல்லி:காவிரி பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.உலக தண்ணீர் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது:மாநிலங்களுக்கு இடையே தண்ணீரை பங்கீடு செய்யும்போது பிரச்சனை...

டெல்லியில் இரவு நீதிமன்றம் அமைக்க திட்டம்!

டெல்லி: தலைநகரில் இரவுநேர நீதிமன்றங்கள் அமைக்க டெல்லி அரசு திட்டமிட்டு வருகிறது. ஆம் ஆத்மி அரசு டெல்லியில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது, பொருளாதார...

மத்திய அரசால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரிப்பு!

சென்னை:மத்திய அரசின் திட்டங்களால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓபன்னீர்செல்வம் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.17,480கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமுக...

மார்ச்8ல் மகளிர் விமானம்! சவுதி அரேபியா திட்டம்!!

சவுதிஅரேபியா: சர்வதேச பெண்கள் தினத்தைமுன்னிட்டு எமிரேட்ஸ் விமான நிறுவனம் பெண் பணியாளர்களை கொண்ட விமானத்தை இயக்க உள்ளது. சவுதி அரேபியா அரசு பெண்களுக்கான சுதந்திரத்தை படிப்படியாக அளித்துவருகிறது. அனைத்து துறைகளிலும் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,...

MOST POPULAR

HOT NEWS