Thursday, November 21, 2019
Home Tags டாக்டர்

Tag: டாக்டர்

ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர்!

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மருத்துவர் அபிஜீத். ஏழை எளிய மக்களின் மீதுள்ள அலாதி பிரியத்தால் இலவச மருத்துவம் அளித்து வருகிறார்.ஏழை மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று மருத்துவ சேவையை வழங்குகிறார். மருந்துகளையும் இலவசமாக...

யோகா செய்வதால் மூட்டுகளுக்கு ஆபத்து!

மும்பை: யோகா செய்வது உடலுக்கு ஆபத்து என்று எச்சரிக்கிறார் பிரபல மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அசோக்ராஜகோபால். 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டுமாற்று அறுவைசிகிச்சைகள் செய்தவர் இவர்.இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த யோகா மாஸ்டர்களும்...

அல்லாவின் மீது ஆணையாக…….! குற்றமற்றவரின் கண்ணீர் கடிதம்!!

கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபாராகவ் தாஸ் அரசு மருத்துவமனை உள்ளது. 2017 ஆகஸ்ட்7ம் தேதி அங்கு லிக்விட் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் 63குழந்தைகள் மூளைவீக்க பாதிப்பால் இறந்தனர். குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்ந்து...

சொத்து தகராறு! டாக்டர் மீது துப்பாக்கிச் சூடு!

டெல்லி: டெல்லி கடாய்பூரில் மருத்துவர் தனது சகோதரர்களுடன் காரில் சென்ற போது அவர்களை பின்தொடர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மருத்துவர் வந்த காரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.அதிர்ச்சியடைந்த மருத்துவரும் பதிலுக்கு துப்பாக்கியால்...

11மாத குழந்தையின் 3வது கால் அகற்றம்!

ஷாங்காய்: சீனாவை சேர்ந்த 11மாத ஆண்குழந்தையின் மூன்றாவது கால் அகற்றப்பட்டது. ஷாங்காய் நகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை வயிற்றில் வளரும்போதே தாய்க்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் அப்பெண்ணுக்கு எக்ஸ்ரே...

அரசு டாக்டராக திருநங்கை நியமனம்!

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் சோலு. பள்ளி படிப்பை சாத்தூரில் படித்தார். பின்னர் 4½ ஆண்டு பிசியோதெரபி படிப்பை கோவையில் முடித்தார்.கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சோலுவின் உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர்...

ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர் சில்மிஷம்!

டெல்லி: அறுவை சிகிச்சை செய்யும்போது டாக்டர் தவறாக நடந்துகொண்டார் என்று இளம்பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.டெல்லியை சேர்ந்த பெண் ஷமீரா(26). குடல்வால் அறுவை சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனை ஒன்றில்...

எய்ட்ஸ் நோயை பரப்பிய போலி டாக்டர் கைது!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். உன்னாவ் மாவட்டத்தில் போலி டாக்டர் ஒருவர் ஊசிபோடுவதற்காக ஒரேஒரு சிரிஞ்சை பயன்படுத்தி பலருக்கு ஊசிபோட்டுள்ளார். இதனால், 40 பேருக்கு எச்ஐவி...

மகளை சீண்டியவரை தாக்க முயன்ற தந்தை! நீதிமன்றத்தில் பரபரப்பு!!

மிச்சிகன்:மகளை பாலியல் துன்புறுத்தல் செய்த டாக்டரை நீதிமன்றத்தில் அடிக்கப்பாய்ந்த தந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. மிச்சிகனில் வசித்து வருபவர் ரண்டல் மர்கிரேவ்ஸ். இவருக்கு 3மகள்கள். மூவரும் அருகிலுள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றுவருவது வழக்கம். அங்கு பயிற்சியாளர் மற்றும் மருத்துவராக...

ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்! பகீர் விடியோ!!

பத்தனம்திட்டை: ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கேரளமாநிலம் பத்தனம் திட்டை என்ற ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மாவட்ட ஆயுர்வேத அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர்...

MOST POPULAR

HOT NEWS