Thursday, October 17, 2019
Home Tags செல்போன்

Tag: செல்போன்

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி...

ரிலையன்ஸ் நிறுவனத்தில் 48,600 பேர் வெளியேற்றம்!

மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமானது. தொலைத் தொடர்பு சேவைகளை 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வழங்கத் தொடங்கியது.இந்நிறுவனம் நாளடைவில் கடும் வருவாய் இழப்பைச் சந்திக்கத் தொடங்கியது. பெரும்...

செல்போனால் வெடித்தது பிரச்சனை! கணவன், மனைவி தற்கொலை!!

பெங்களூர்:செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு தற்கொலையில் முடிந்தது. குடகுமாவட்டத்தை சேர்ந்தவர் அனூப். பெங்களூர் பீன்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் மேலாளராக உள்ளார்.இவர் மனைவி சவும்யா. இத்தம்பதிக்கு 3வயதில் ஆண்...

மின்னலை படம்பிடித்தவர் பரிதாப பலி!

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் வசித்துவந்த தொழிலதிபர் ரமேஷ்(42).தனது நண்பர்களுடன் சுண்ணாம்புக்குளத்தில் உள்ள இறால்பண்ணைக்கு வந்தார். அப்போது இடி மின்னலுடன் மழை வந்தது.ரமேஷ் தனது செல்போனில் மின்னலை படம்பிடிக்க முயன்றார். அப்போது மின்னல் தாக்கியது. இதனால் ரமேஷ்,...

ஓட்டலில் சாப்பிடவந்தவர் செல்போன் வெடித்தது!

மும்பை:ஓட்டலில் சாப்பிடவந்தவரின் செல்போன் திடீர் என்று வெடித்தது. மும்பை பந்துப் பகுதியில் பிரபல ஓட்டல் இயங்கிவருகிறது.அந்த ஓட்டலில் ஜூன்4ம் தேதி சாப்பிட ஒருவர் வந்தார். அவர் சட்டைப்பையில் செல்போன் வைத்திருந்தார். செல்போனை சார்ஜ் செய்து சில நிமிடங்களுக்கு...

காதலருடன் ஊர்சுற்ற செல்போன் திருட்டு! கல்லூரி மாணவிகள் கைது!!

மும்பை: மும்பையில் தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் டுவிங்கிள்சோனி(20), டினால்பார்மா(19). இவர்கள் கல்லூரிக்கு தினமும் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருவது வழக்கம்.சோனியும், டினாலும் தங்களுடன் படித்துவரும் மாணவர்களை காதலித்தனர். அவர்களுடன் ஜாலியாக ஊர்சுற்ற பணம்...

செல்போன் பட்டன் தின்ற குழந்தைக்கு தீவிர சிகிச்சை!

சென்னை:செல்போன் பட்டனை தின்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவழும் வயதில் உள்ள குழந்தைகள் கையில் கிடைப்பதை தின்றுவிடும் இயல்புடையன.அக்குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விஷயங்களை அவை அறியாமல் செய்துவிடும். சென்னை...

நான்காயிரம் ரூபாயில் 4ஜி போன்! பானசோனிக் நிறுவனம் அறிமுகம்!!

மும்பை: பானசோனிக் பி95 மாடல் போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போன் ப்ளிப்கார்ட்டில் மே.13முதல் மே16வரை விற்பனைக்கு கிடைக்கும்.ரூ.4,999மதிப்புள்ள இந்தபோன் அறிமுக சலுகையாக ரூ.3,999க்கு விற்பனையாகிறது. 3வர்ணங்களில் கிடைக்கும் பானசோனிக் பி95, குறைந்தவிலையில் செல்போன்களை விற்பனை...

செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர்! போலீசார் வழங்கிய நூதன தண்டனை!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி முள்ளுப்பாடியைச் சேர்ந்தவர் முருகானந்தம் 28. பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படும் தனியார் டவுன் பஸ் டிரைவாக உள்ளார்.பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மொபைல் போனில் பேசியபடியே பஸ் ஓட்டியுள்ளார். பஸ்சில் பயணித்த பெண் ஒருவர்...

செல்போன் எண் தர மறுத்த தலித் சிறுமி எரிப்பு!

உத்திரப்பிரதேசம்: முகமது ஷாய் உத்திரப்பிரதேசம் அஸாம்கார் மாவட்டத்தை சேர்ந்தவர். அதே கிராமத்தில் உள்ள தலித் சிறுமியிடம் செல்போன் எண்ணைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு சிறுமி மறுத்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் வீட்டிற்கு...

MOST POPULAR

HOT NEWS