Tuesday, April 23, 2019
Home Tags சென்னை

Tag: சென்னை

மிஸ் இந்தியா அழகிப்போட்டி! சென்னை பெண் பட்டம் வென்றார்!!

சென்னை: சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி மும்பையில் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். பிரெஞ்சு மொழிப்பாடத்தில் பிஏ படித்துவருகிறார் இவர்.பலசுற்றுப்போட்டிகளில் பங்கேற்ற அவர் இந்திய அழகி பட்டம்...

விவசாயியிடம் ரூ.5லட்சம் அபேஸ்! வங்கி அதிகாரிகள் கைது!!

சென்னை:விவசாயி சேமிப்புக்கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.சென்னை திருவொற்றியூர் விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீந்தரநாத். இடையன்சாவடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக...

எட்டு வழி பசுமைச்சாலை திட்டம்! மத்திய அரசு மீது சந்தேகநிழல்!!

சேலம்:சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு தற்போது 4நெடுஞ்சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் சென்னை சென்றடைய சுமார் 6மணிநேரம் பிடிக்கிறது.சென்னைப் பயணத்தை இரண்டரை மணி நேரம் குறைப்பதற்காக அதாவது மூன்றரை மணி நேரத்தில் அடைந்துவிட எட்டுவழி...

விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி! போலீஸ்காரருக்கு குவியும் பாராட்டு!!

சென்னை: சாலை விபத்தில் சுயநினைவை இழந்தவருக்கு முதலுதவி அளித்து போக்குவரத்து காவலர் காப்பாற்றினார்.   சென்னை எழும்பூர் ஆதித்தனார் ரவுண்டானவில் போக்குவரத்து காவலர் சிவக்குமார் வாகனங்கன போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார்.  அப்பகுதியில் இரு...

பெண் குழந்தையை மிதித்துக்கொன்ற கொடூர தாய்!

சென்னை:சென்னையில் குழந்தையை காலால் மிதித்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை செனாய்நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா(22). இவர் பெயிண்டர் வேலு என்பவரை காதலித்து திருமணம்...

சென்னை அருகே மதுக்கடையை சூறையாடிய பொதுமக்கள்!

சென்னை:மப்பேட்டில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மக்கள் அடித்து உதைத்து சூறையாடினர். சென்னை தாம்பரத்தை அடுத்த மப்பேடு பகுதியில் புதிதாக அரசு மதுக்கடை திறக்கப்பட்டது. மதுக்கடை திறந்தால், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படும். கூலித்தொழிலாளிகள் வேலைக்குச்...

தாய்லாந்து பெண்ணிடம் திருமண மோசடி! சென்னை தொழிலதிபர்கள் கைது!!

சென்னை: சென்னை சூளையை சேர்ந்த மனோஜ் ஜெயின் தொழில் ரீதியாக கடந்த 2011-ம் ஆண்டில் பாங்காங் சென்றிருந்த போது மதுபான விடுதி ஒன்றில் சந்திந்த நாருமோன் ஜெப்பை என்ற பெண்ணை சந்தித்துள்ளார். குடிபோதையில்...

இளையராஜா மீது மீண்டும் சர்ச்சை!!

சென்னை: இளையராஜா நிகழ்ச்சியொன்றில் இயேசுகிறிஸ்து தொடர்பாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சிலமாதம் முன் நிகழ்ச்சியில் இளையராஜா பேசுகையில், இயேசு மறைந்தார், உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையில் கிறிஸ்தவ மதம் உள்ளது. ஆனால்...

80வயது ‘சில்வர்’திருடனின் சுவாரஸ்ய டைரி!

சென்னை: வெள்ளிப்பொருட்களை மட்டுமே 50ஆண்டுகளாக திருடிவந்த 80வயது நபர் போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்த டைரியில் எங்கெங்கே எப்படி திருடினார் என்பது குறித்த விபரங்களை சுவாரஸ்யமாக எழுதியிருந்தார்.மைலாப்பூரை சேர்ந்தவர் சீனிவாசன்(80). இவர் பரிகாரம்...

மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அய்யாகண்ணுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு போராட்டம் நடத்த தடை செய்யப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை மையம் அமைக்க பிரதமர்...

MOST POPULAR

HOT NEWS