Tuesday, November 20, 2018
Home Tags சினிமா

Tag: சினிமா

நயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்

சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’ஆகஸ்ட் 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்! இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். இவருடன் யோகி...

கடைக்குட்டி சிங்கத்துக்கு யு சான்றிதழ் – ஜூலை 13ல் ரீலீஸ்

2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யாக கடைக்குட்டி சிங்கம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் விவசாயியாக நடித்துள்ளார். விவசாயிகளின் பெருமையை பேசும் விதமாக கடைக்குட்டி சிங்கம்...

பாங்காங் வீதியில் உலா வரும் ஓவியா ஆரவ் – காதலா, நட்பா?

சென்னை: நடிகை ஓவியாவும் நடிகர் ஆரவ்வும் பாங்காக் வீதிகளில் உலா வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. களவாணி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. இந்த படம் ஹிட் அடிக்கவே,  கன்னடம்...

நோ பாலிடிக்ஸ்! ரஜினி திடீர் முடிவு!!

சென்னை: திரைப்படங்களில் அரசியல் நெடு துளிகூட இடம்பெறக்கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். தனிக்கட்சி துவங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார் ரஜினி. இந்நிலையில் காலா படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து வருகிறார்.இமயமலைப்பகுதியில் தொடர்ந்து...

சூர்யா- கார்த்தி இணையும் திரைப்படம்!

சென்னை:பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியதாவது: இந்தப் படத்தில் கிளிசரின் போடாமல் அழுது, பலர் நடித்துள்ளனர்.படத்தின் மீது அதீத ஈர்ப்பு இருந்தால்தான் இதைப்போல் சிறப்பாக...

ரஜினி சினிமா மீண்டும் ஒத்திவைப்பு ஏன்?

சென்னை: இயக்குநர் ஷங்கர் தனது படங்களில் பிரமாண்டம், கிராபிக்ஸ் ஆகியவற்றை நேர்த்தியாக செய்வது வழக்கம். எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமான 2பாயிண்ட் ஜீரோ ரூ.450கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நிறைவடையும் நேரத்தில் பாகுபலி வெளியானது.கிராபிக்சில்...

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்(88) காலமானார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளர், கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘முதலாளி’ திரைப்படம் மூலம்...

நடிகையர் திலகம் படத்தில் வரலாற்றுப்பிழை?!

சென்னை: பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை சித்திரம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியாகி உள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் இப்படம் வெளியாகி உள்ளது.கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாகவே படத்தில் வாழ்ந்துள்ளார். துல்கர் சல்மான்...

நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் போராட்டம்!

ஹைதராபாத்:அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்தும், அரை நிர்வாண போராட்டமும் நடத்தியவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.                           ...

சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது! தியேட்டரில் படம்பார்க்க கட்டணம் ரூ.150!

சென்னை: தமிழகத்தில் அதிகபட்ச சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அரசுடன் நடைபெற்ற தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் முத்தரப்பு...

MOST POPULAR

HOT NEWS