Wednesday, July 24, 2019
Home Tags சிகிச்சை

Tag: சிகிச்சை

வாஜ்பாயுடன் தலைவர்கள் சந்திப்பு! உடல்நலம் குறித்து விசாரித்தனர்!!

டெல்லி:முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். மூட்டுமாற்று ஆபரேஷன் செய்துகொண்ட அவர் வீட்டில் ஓய்வுநேரத்தை செலவிட்டு வந்தார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென...

செல்போன் பட்டன் தின்ற குழந்தைக்கு தீவிர சிகிச்சை!

சென்னை:செல்போன் பட்டனை தின்ற குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவழும் வயதில் உள்ள குழந்தைகள் கையில் கிடைப்பதை தின்றுவிடும் இயல்புடையன.அக்குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்கவேண்டும். இல்லாவிட்டால் அவற்றின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய விஷயங்களை அவை அறியாமல் செய்துவிடும். சென்னை...

விபத்தில் சிக்கிய மூதாட்டி! தனது காரில் சிகிச்சைக்கு அனுப்பிய கலெக்டர்!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் மேல்மலையனூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழுப்புரம் திரும்பி கொண்டிருந்தார்.தும்பூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கும் போது கலெக்டரின் காருக்கு முன்பு சென்ற மினிவேன் சாலையில் சென்ற...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! காயம்பட்ட போலீசுக்கு பொதுமக்கள் உதவி!!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது கல்வீச்சில் சிக்கிய காவலர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச்செல்லும் விடியோக்கள் வெளியாகி உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 12பேர் இறந்துள்ளனர். கல்வீச்சில் காயமடைந்த சில...

முதுகெலும்பு முறிந்த பாம்புக்கு சிகிச்சை!

ஹைதராபாத்:பாம்பின் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது ராமச்சந்திரபுரம் கிராமம். இங்கு வசித்துவரும் விவசாயி பிரம்மானந்தராவ். அவர் வயலில் பாம்பு ஒன்றை பார்த்தார். அதனை பிடிப்பதற்காக அப்பகுதியில்...

சிகிச்சை அளிப்பதில் அரசியல்!! லாலு பிரசாத்யாதவ் குற்றச்சாட்டு!

டெல்லி: கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் பிகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்யாதவ். சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவரை காங். தலைவர் ராகுல் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். மதியம் அவர்...

சிகிச்சைக்கு வந்த பெண்களை வீடியோ எடுத்த மருத்துவர் கைது!

திருவள்ளூர்: ரூதர்புரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்த பெண் மார்பில் வலி ஏற்பட்டதையடுத்து நாட்டுசுப்பராயன் தெருவிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சைக்கு நேற்று சென்றுள்ளார்.அவரை மருத்துவர் சிவகுருநாதன் பரிசோதித்துள்ளார். மார்பு பகுதியில் சிகிச்கை அளிக்க தனியறைக்கு...

குழந்தை நிறத்தை வெளுப்பாக்க கொடூர சிகிச்சை! வளர்ப்புத்தாய் கைது!!

போபால்: தத்தெடுத்த குழந்தை கருப்பாக உள்ளதென கல்லால் தேய்த்து வெள்ளையாக்க முயன்ற ஆசிரியை கைதானார். போபாலை சேர்ந்த ஆசிரியை சுதா. இவரது கணவர் திவாரி.இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் உத்தர்காண்டில் இருந்து ஆண் குழந்தையை...

விரல்களால் வியாதிகள் தீரும்!

மும்பை: உங்கள் கைகளிலேயே உடல் வியாதிகளை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை உள்ளது. அக்குபிரஷர் எனப்படும் வைத்திய முறையில் உடலின் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தவும், தேய்த்தும் அப்பகுதியில் உயிர்சக்தி ஓட்டத்தை சீர்படுத்துகின்றனர். இதனால் உடல்நலம் சீராகின்றது. வெளிநாடுகளில் இந்த...

விமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு! சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்!

அமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர். இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில். டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு...

MOST POPULAR

HOT NEWS