Tuesday, July 23, 2019
Home Tags கோவை

Tag: கோவை

கோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்!

கோவை: கோவை-பெங்களூர் நகரங்களுக்கு இடையே ஏசி வசதியுடன் மாடி ரயில் சேவை துவக்கப்பட்டது. கோவையில் இருந்து இன்று காலை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கொகெயின், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து ரயில்...

திருமண வரவேற்பில் புதுமை! உடல் உறுப்புதானம் செய்ய விருந்தினர் ஒப்புதல்!!

கோவை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலுறுப்பு தானம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.கோவை தொழிலதிபர் இமயவன் - அஞ்சுகம் தம்பதியினர் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்த எண்ணினர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு...

காவிரி வாரியம் தாமதம்! எம்.பி.க்கு எலிமருந்து!!

கோவை: காவிரி வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்பிக்கு எலிமருந்தை அனுப்பிவைத்துள்ளார். கிணத்துக்கடவை சேர்ந்தவர் பெரியார்மணி. விவசாயம் செய்துவருகிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார்மணி என்பவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனின் டெல்லி...

பூச்சிகளில் இத்தனை வகைகளா? கோவையில் பிரமாண்ட கண்காட்சி!

கோவை:மத்திய அரசை கண்டித்துக்கேட்காத வாயில்லா பூச்சிகள் என்று தமிழக ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படுகின்றனர். இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி பூச்சிகள் கண்காட்சியை திறந்துவைத்துள்ளார்.இந்தியாவில் முதன் முறையாக வேளாண்மை பல்கலை கழகம் கோவையில் 6991 சதுரஅடி பரப்பில்...

ஸ்டெம்செல் தானம்! புற்றுநோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்!

கோவை:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்த ஸ்டெம்செல்களை தானமாகக் கொடுத்து, காப்பாற்றியுள்ளார் கோவை வாலிபர்.டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத்(37). தனியார் அலுவலகத்தில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். 2016ல் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட...

அரசு பஸ் டிரைவர் ரொம்பவே உஷார்! விடியோ!!

கோவை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த கோரி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இதற்கிடையே, போக்குவரத்து ஸ்டிரைக்கால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்....

நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ்...

MOST POPULAR

HOT NEWS