Monday, August 19, 2019
Home Tags கோவில்

Tag: கோவில்

ஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை!

திருச்சி: திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று ஸ்ரீரங்கம் வந்தார். திருமணமத்திற்கு செல்லும் வழியில் ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் முன் கோவில் பட்டர்களில் ஒருவர்...

ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு! வதந்தியால் பூசாரி மீது தாக்குதல்!!

ராஜஸ்தான்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை தரிசனத்துக்கு அனுமதிக்க மறுத்ததாக கோவில் நிர்வாகி தாக்கப்பட்டார். ஜனாதிபதி சமீபத்தில் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தார். புஷ்கர் என்ற பகுதியில் உள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்தார்.ஆனால், அவரது...

கோவில் விழாவில் மோதல்! சகோதரர்கள் உள்ளிட்ட 3பேர் பலி!!

பட்டுக்கோட்டை: கோவில் திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சவயல் பாலசுப்ரமணியன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சுவாமிக்குப் பூஜை செய்வது தொடர்பாக இரு...

மனைவிக்கு கோவில்கட்டி பூஜை செய்துவரும் விவசாயி!

பெங்களூர்:மும்தாஜூக்காக ஷாஜஹான் கட்டியது போன்று மனைவிக்காக கோவில் எழுப்பி வழிபட்டு வருகிறார் விவசாயி ஒருவர். கர்நாடக மாநிலம் எல்லந்தூரை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜம்மா கோவில். ராஜம்மா அக்கிராமத்துக்கு திருமணமாகி கணவருடன் குடியேறிய பெண். பத்து ஆண்டுகளுக்கு...

தலித் வாலிபரை தோளில் சுமந்து ஆலயப்பிரவேசம்!

தெலங்கானா: ஜியாகுடா ரங்கனாதர்கோவிலில் தலித் இளைஞரை தோளில் சுமந்து கோவிலுக்குள் அழைத்து சென்றுள்ளார் கோவில் நிர்வாகி. வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய குருவாக விளங்கிய ராமானுஜர் ஜாதிமறுப்பு கொள்கை உடையவர்.வைஷ்ணவத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றுவோர் யாராக...

ராகுல்காந்தி தட்கல் தரிசனம்! அமித்ஷா கிண்டல்!!

பெங்களூர்: தேர்தல்நேரத்தில் வழிபாட்டு இடங்களில் ராகுல்காந்தி தட்கல் தரிசனம் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித்ஷா.பப்ளிக் டிவி-க்கு அமித்ஷா சிறப்புப்பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: கர்நாடகாவின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வரவிரும்புகிறோம். காங்கிரஸ்...

அபுதாபி கோவில் குறித்து இணையத்தில் சர்ச்சை!

டெல்லி:அபுதாபியில் இந்திய பிரதமர் திறந்துவைக்க உள்ள கோவில் என்று இணையத்தில் வெளியான படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. https://twitter.com/Stubborn_Aditya/status/962180185201172480 அபுதாபியில் முதன்முறையாக இந்து கோவில் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல்நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. https://twitter.com/boomlive_in/status/962544533333577728 பிரதமர் மோடி இவ்விழாவில் பங்கேற்றார்....

தமிழகத்தில் தொடரும் கோவில் தீ விபத்துகள்!

வேலூர்: தமிழக கோவில்களில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவது பக்தர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சத்துவாச்சாரியில் கோவில் தேர்கள் வியாழன் இரவு தீ பிடித்து எரிந்தன. வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஸ்ரீசாலை கெங்கையம்மன் கோவில் மற்றும்...

மதுரை கோவில் தீ விபத்து காரணம் தெரிந்தது!

மதுரை: தீவிபத்தை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சூடம் உபயோகிக்க தடை விதிக்கப்பட உள்ளது. கடந்த 2ம் தேதி இரவு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதில் 36கடைகள்...

MOST POPULAR

HOT NEWS