Thursday, October 17, 2019
Home Tags கைது

Tag: கைது

ரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்! 3 பெண்கள் கைது!!

ஈரோடு: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலட் ஆலப்புழா வரை தன்பாத் விரைவு சென்றது. இதில் கஞ்சா கடத்துவதாக இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.ஈரோடு மாவட்டக் காவல் ஆய்வாளர் சம்பத்...

போதைப்பொருள் பதுக்கல்! பாஜக தலைவர் கைது!!

மணிப்பூர்:பாஜக பிரமுகர் வீட்டில் ரூ.27கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. எல்லைப்பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க ‘நாப்’ என்ற காவல்பிரிவு மணிப்பூரில் இயங்குகிறது.இப்பிரிவினர் சாந்தல் மாவட்டநிர்வாகக்குழு தலைவர் லத்கோசிசூ என்பவர் வீட்டை சோதனையிட்டனர். காங்கிரஸ் சார்பில்...

விவசாயியிடம் ரூ.5லட்சம் அபேஸ்! வங்கி அதிகாரிகள் கைது!!

சென்னை:விவசாயி சேமிப்புக்கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.சென்னை திருவொற்றியூர் விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீந்தரநாத். இடையன்சாவடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக...

காவலர் தேர்வில் முறைகேடு! 19 பேர் கைது!!

உத்தரப் பிரதேசத்தில் 42 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 860 மையங்களில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. இதற்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். காவல்துறையின் தீவிர சோதனையில் தொழில்நுட்ப உதவியுடன் தேர்வில்...

உணவை வீணாக்கியதால் தகராறு! ரயிலில் இருந்து தள்ளி தம்பதி கொலை!!

உத்தரப்பிரதேசம்: பாரத்பூரை சேர்ந்த தம்பதி ஜக்கோ-சகுந்தலா.இவர்கள் லால்வத்ரா நகருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தனர்.அவர்களுடன் கவுரவ் என்ற வாலிபரும் உடன்வந்தார்.உணவுநேரம் நெருங்கியதும், தம்பதிகள் தாங்கள் எடுத்துவந்திருந்த ரொட்டியை சாப்பிட தொடங்கினர். கவுரவுக்கும் 2சப்பாத்தி கொடுத்தனர்.அதில் ஒன்றை சாப்பிட்ட...

கல்யாண மன்னன் தும்கூரில் கைது!

தும்கூர்: கர்நாடகாவை சேர்ந்த கல்யாண மன்னன் தும்கூரில் கைது செய்யப்பட்டார். தனியாக இருக்கும் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொள்வது தும்கூரைச்சேர்ந்த ராகவேந்திராவின் வழக்கமாக இருந்துவந்தது.ஷிரா நகரில் செங்கல் விற்பனைநிலையம் நடத்திவருபவர் ராகவேந்திரா. 2010ல் கடூரை...

மத்திய அமைச்சரை கிண்டல்செய்த 3பேர் கைது!

வாரணாசி:மத்திய அமைச்சரை காரில் பின் தொடர்ந்து கேலிசெய்ததாக 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது சொந்ததொகுதியான மிர்சாபூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற...

இரண்டாவது திருமணம் செய்த, கலக்கப்போவது யாரு நவீன் கைது!

சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதில் பங்கேற்றதால் புகழ்பெற்றவர் நவீன்.இவர் கடந்த 2016ம் ஆண்டு திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நவீன்...

கைதிகளுக்கு போதை மருந்து! சப்ளை செய்த சிறை மருத்துவர் கைது!!

கொல்கத்தா: அமித்வா சவ்தாரி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிபூர் சிறைசாலையில் சிறை மருத்துவராக பணி புரிந்து வருகிறார். 10 ஆண்டுகளாக இங்கு பணியில் உள்ளார்.இவர் மீது கைதிகளுக்கு போதை மருந்து சப்ளை...

பிரதமரை கொல்ல சதித்திட்டம்?!

புனே:மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. புனே நகரில் பீமா கோரேகான் போர் வெற்றியை கொண்டாடும் விழா, ஊர்வலம் நடந்தது.அதில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கைதாயினர்....

MOST POPULAR

HOT NEWS