Thursday, October 17, 2019
Home Tags குழந்தை

Tag: குழந்தை

பிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை! 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்!!

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் ஜூன் 18 ரயிலில் சென்றுள்ளார். ஆபேர் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் வரும்போது அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு இது...

பொம்மை துப்பாக்கி என நினைத்து தாயை சுட்டது குழந்தை!

மேற்குவங்காளம்: ஹூக்ளி மாவட்டத்தில் உள்ளது கானக்கோல் என்ற கிராமம். அங்கு வசித்துவரும் காகோலி ஜனா என்ற பெண் வீட்டுத்தோட்டத்தில் துப்பாக்கி ஒன்றை கண்டெடுத்தார்.அதனை பொம்மைத்துப்பாக்கி எனக்கருதி தனது 7வயது குழந்தையிடம் விளையாட கொடுத்தார். குழந்தை...

கேரளாவில் பருவமழையால் நிலச்சரிவு! 3குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!!

கேரளா: வடகிழக்கு பருவமழை சமீபத்தில் கேரளவில் தொடங்கியது. மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு தாமரஞ்சேரி என்ற பகுதியில் ஏற்பட்ட திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.இதில் 3...

குழந்தையை நதியில் வீசி கொலை! லெஸ்பியன் ஜோடி தற்கொலை!!

அகமதாபாத்:ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய பெண்கள் 3வயது பெண்குழந்தையை நதியில் வீசி கொன்றனர். பின்னர் தாங்களும் தற்கொலை செய்துகொண்டனர்.அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ரஜோடா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆஷா(30). பாவ்னா(28). இருவரும் படிக்கும்போதே நெருங்கிப்பழகினர். இருவருக்கும் இடையே ஓரினச்சேர்க்கை...

தொட்டில் குழந்தையுடன் பறந்த மேற்கூரை! காப்பாற்றிய தென்னை மரம்!!

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குமார்-ஷீபா தம்பதியினர் திருவனந்தபுரம் வெங்ஙானூர் பள்ளி மைதானம் அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு மூன்று...

குழந்தை கடத்தல் வதந்தி! மீண்டும் இருவர் அடித்துக் கொலை!!

மும்பை: நிலோத் பால்தாஸ் மும்பையைச் சேர்ந்த சவுண்ட் இன்ஜினியர். அவரது நண்பர் அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் இருக்கும் மலைப் பகுதிக்கு சுற்றுலா...

அடக்கம் செய்த குழந்தை உயிருடன் மீட்பு!

பிரேசில்: பிரேசில் கனரனா நகராட்சியில் உள்ள தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சிறிது நேரத்தில் குழந்தையிடம் எந்த விதமான அசைவும் இல்லை.பெற்றோர் குழந்தை இறந்து விட்டதாக முடிவு செய்துள்ளனர். அருகில் இருந்த...

மனைவி கொலை! தப்ப முயன்ற கணவர் கைது!!

மலப்புரம்: நௌஷாத் பிஹாரை சேர்ந்தவர். இவருக்கு கோதலை என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தினருடன் கேரளா மலப்புரத்தில் தங்கி மொசைக் போடும் வேலை செய்து வந்தார்.நௌஷாத் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். தீவிரமடைந்த வாக்குவாதத்தில்...

கேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை!

உத்தரப்பிரதேசம்: பிறந்து ஒருவாரமே ஆன குழந்தையை கேரிபேக்கில் சுற்றி வீதியில் விட்டுச்செல்லும் தாயின் பகீர் விடியோ வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முசாபர்புர் நகரில் ஒதுக்குப்புறமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அக்குடியிருப்பின் குறுகிய...

அனாதை குழந்தைக்கு தாய்பால்! பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு!!

பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே கட்டப்பட்டு வரும் கட்டிடப்பகுதியில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு சென்ற உதவி சப்-இன்ஸ்பென்டர் நாகேஷ் பிளாஷ்டிக் பையை பார்த்தபோது...

MOST POPULAR

HOT NEWS