Wednesday, July 24, 2019
Home Tags குழந்தைகள்

Tag: குழந்தைகள்

கால்வாயில் சிக்கிய குழந்தைகள்! தந்தை கண் எதிரே பரிதாப பலி!!

கிருஷ்ணகிரி: கால்வாயில் சிக்கி தந்தை கண்ணெதிரே இரு குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இத்துயரச்சம்பவம் நடந்துள்ளது கிருஷ்ணகிரியில். கிருஷ்ணகிரி சின்னபேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன். விவசாயம் செய்துவரும் இவர் ஆடுகள் வளர்த்துவருகிறார்.இவருக்கு தமிழ்ச்செல்வன், நந்தினி என்று இரு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று...

குட் டச்…பேட் டச்! குழந்தைகளுக்கு போலீசார் பாடம்!!

தெலங்கானா: பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகள் தற்காத்துக் கொள்ளவது குறித்த விழிப்புணர்வை  ஹைதராபாத் போலீசார் விளக்கினர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநில போலிசார் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை...

குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகம்! சுற்றுலாப்பயணிகள் அடித்துக்கொலை!!

திருவண்ணாமலை: சுற்றுலாப்பயணிகள் அன்பாக கொடுத்த சாக்லெட்டை தவறாக புரிந்துகொண்ட கிராமத்தினர் அவர்களை திருடர்கள் என நினைத்து தாக்கினர்.திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை, அத்திமூரில் குழந்தைகளை கடத்த வந்த கும்பல் என நினைத்து கோவிலுக்கு வந்த...

தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம்!

சென்னை: சுவையும், மணமும், ஊட்டச்சத்தும் நிறைந்த அன்னாசிப்பழம் தொப்பையைக் குறைக்கும் சக்தியையும் கொண்டது.அன்னாசிப்பழத்தில் 85 சதவீதம் நீர்சத்து உள்ளது. 13 சதவீத சர்க்கரையும், புரதசத்து, நார்ச்த்து, தாது உப்புகள், இரும்புச்சத்து, உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன. அன்னாசிப்பழம்...

சிரியாவில் விஷவாயு தாக்குதல்! கொத்து கொத்தாய் குழந்தைகள் பலி!!

சிரியா: சிரியாவில் உள்ள டவ்மா நகரில் அரசுப்படைகள் விஷவாயு தாக்குதல் நடத்தியதில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு முதலுதவி பெற்று வருகின்றனர். சிரியாவில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த நகரங்களை படிப்படியாக...

குழந்தைகளை கொன்ற தாய்! விஷம் குடித்து தற்கொலை!!

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் கட்டிடத்தொழிளாலி மூர்த்தி. இவரது மனைவி பிரியா.இவா்களுக்கு 3 மகள்களும் 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். மூர்த்தி தனது பெற்றோர், தங்கை ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்....

போதையில் சீரழிந்துவரும் தலைநகர் குழந்தைகள்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 90 சதவீதம்பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் 50, 923 குழந்தைகள் சாலையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 91.14 சதவீத...

பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான ப்ளாஸ்டிக்!!

மும்பை:பெண்மையை தாக்கும் அரக்கனாக பிளாஸ்டிக் விளங்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கு பாலூட்ட பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள். இதில் உள்ளது  பாலிகார்பனேட். பிஸ்பினால்-ஏ எனப்படும் இந்த வேதிப்பொருள் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து கரைந்து நாம்...

சோயாபால் அருந்தும் குழந்தைகளுக்கு ஆபத்து!

நியூயார்க்:குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதில் சோயா பால் தருவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தாய்ப்பாலுக்கு பதில் பசும்பால் கொடுப்பது வழக்கம். தற்போது சோயாபால் உலகெங்கும் அதிகளவில் விற்பனையாகிறது.தாய்மார்களும் குழந்தையின் 6மாதங்கள் வரையில் சோயா பாலை அளிக்கின்றனர். ஐரோப்பாவில்...

குழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது!

ராஜஸ்தான்: பச்சிளங்குழந்தைகளை தந்தை கொடூரமாக தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இந்த விடியோ கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ராஜ்ஸமந்த் மாவட்டத்தில் உள்ளது தியோகர் என்ற கிராமம். அங்கு...

MOST POPULAR

HOT NEWS