Wednesday, November 13, 2019
Home Tags காலமானார்

Tag: காலமானார்

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்(88) காலமானார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளர், கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘முதலாளி’ திரைப்படம் மூலம்...

தாயும் தந்தையுமானவர் இறைவன் ஆனார்!

சென்னை: இளைய தலைமுறைக்கு வாழ்க்கையை படிக்க கற்றுத்தந்த எழுத்தாளர் பாலகுமாரன்(71) காலமானார். கவிதை, கதை, நாவல், சினிமா என்று பலவடிவங்களில் இலக்கிய ருசியை வாசகரிடம் தட்டிஎழுப்பியவர். துள்ளித்துடித்து இயங்கும் இளைய தலைமுறையை உனக்குள் உற்றுப்பார்த்து இயங்கவைத்தவர். எழுத்தாளர்...

பெங்களூர் பாஜக வேட்பாளர் காலமானார்!

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் காலமானார். இதனைத்தொடர்ந்து பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் 2முறை பாஜக எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது பாஜக வேட்பாளராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...

பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

லண்டன்: புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி மற்றும் அறிவியல் உலகத்தின் நட்சத்திரம் ஸ்டீபன் ஹாக்கிங் (76)  மரணமடைந்தார். இருதயமும் மூளையும் நுரையீரலும் கைவிரல்கள் தவிர்த்து பிற உறுப்புகள் இயங்காமல் கணிணி உதவியோடு பேசி இயந்திர நாற்காலியில்  வாழ்ந்தவர்...

இரு பிரபலங்கள் காலமாகிவிட்டனர்!

சென்னை: தமிழகத்தை சேர்ந்த இரு பிரபலங்கள் இன்று காலமாகிவிட்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வதுமடாதிபதியாக பொறுப்பு வகித்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்(82) காலமானார்.மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சங்கரமடம் திரும்பி...

நடிகை ஸ்ரீதேவி மறைந்தார்!

மும்பை: இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி(54) துபாயில் நேற்று காலமானார். அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திங்கட்கிழமை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. நடிகரும், ஸ்ரீதேவியின் உறவினருமான மோகித்வர்மா திருமண நிகழ்ச்சி...

பிரபல கதகளி கலைஞர் மேடையிலே காலமானார்!

திருவனந்தபுரம்: பிரபல கதகளி நடனக்கலைஞர் மடவூர் வாசுதேவன் நாயர்(88) மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தபோதே மரணமடைந்தார். கேரளாவில் கதகளி நடனத்தில் பிரபலமிக்கவர் மடவூர் வாசுதேவன் நாயர் (வயது 88). செங்கனூர் ராமன் பிள்ளையிடம் கதகளி பயின்ற இவர் 13வயதில்...

தகடூர் கோபி காலமானார்

தர்மபுரி: தமிழ் மென்பொருள் வடிவமைப்பாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான தகடூர் கோபி(42) காலமானார். ஹைதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றிவந்த அவர் மாரடைப்பால் 28ம் தேதி இறந்தார். அவர் உடல் சொந்த ஊரான தர்மபுரியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இணையத்தமிழ் வளரவும்,...

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்!

பெங்களூர்: எம்ஜிஆர், சிவாஜிகணேசன், என்.டி.ஆர் உள்ளிட்ட அந்நாள் ஹீரோக்களுடன் நடித்த  பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி(85) காலமானார். மேற்குவங்கமாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. இவர் நடிகை சவுகார் ஜானகியின் சகோதரி ஆவார்.1951ல் நவிதே நவரத்னலு என்ற தெலுங்கு...

MOST POPULAR

HOT NEWS