Thursday, May 23, 2019
Home Tags காதலர்

Tag: காதலர்

பெண் எரித்துக்கொலை! காதலன் கைது!!

செங்கல்பட்டு: இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காதலன் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 27ம் தேதி பெண் ஒருவர் எரித்துக் கொலை...

காதல் கணவர் கொலை! கள்ளக்காதலனுடன் பெண் கைது!!

நாகப்பட்டிணம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைதானார். மயிலாடுதுறை பொன்செய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(42).அதே கிராமத்தை சேர்ந்த ரேகா(35) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு...

’டோண்ட் கேர்’காதலி ! வாலிபர் தற்கொலை!!

பெங்களூர்: காதலி புறக்கணித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் பாரதிநகரை சேர்ந்தவர் கேவின் பிரடரிக்(21). இவர் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவந்தார். இவருடன் படித்துவந்த பெண்ணை காதலித்துவந்தார்.சம்பவத்தன்று விளையாட்டாக நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று...

மனைவிக்கு திருமணம் செய்துவைத்த வாலிபர்!

ஒடிசா: திருமணம் முடிந்து ஆறுநாட்கள் சென்றபின் மனைவியை காதலருடன் சேர்த்துவைத்துள்ளார் கணவர். இந்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜார்சுடுடா நகரில்.பாமரா கிராமத்தைச் சேர்ந்தவர், பாசுதேவ் டாப்போ. இவருக்கும் ஜார்சுடுடாவைச் சேர்ந்த...

MOST POPULAR

HOT NEWS