Sunday, August 18, 2019
Home Tags கருத்து

Tag: கருத்து

இப்போ விட்றுங்க….அப்புறம் வெச்சு செய்யுங்க!!

சென்னை:திருநங்கைகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகை கஸ்தூரி. 18எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீட்டுமுன் திருநங்கைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநங்கைகள் மனதை பாதிக்கும்...

ராமாயண சர்ச்சை! சாமியார் மீது வழக்கு!!

ஹைதராபாத்: ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவா சக்தி சாய் சேனல் நிர்வாகி ஸ்ரீ ராமானந்தா மஹரிஷி மீது பெத்தி மஹேந்தர் ரெட்டி என்பவர் இதுதொடர்பாக புகார்...

கலவரமாக மாறும் போது வேறு வழியில்லை! எச்.ராஜா சர்ச்சை கருத்து!!

சென்னை: தூத்துக்குடியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 9 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்தவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்...

மீடியாக்களுக்கு மசாலா தரக்கூடாது! பாஜக பிரமுகர்களுக்கு மோடி வாய்ப்பூட்டு!!

டெல்லி: பாஜக நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு போட்டுள்ளார். மீடியாவில் சமூக விஞ்ஞானிகள் போல உளறிக் கொட்டவேண்டாம் என தனது கட்சி தலைவர்களை கடிந்துகொண்டுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமிக்கு...

அம்பேத்கருக்கு அவமதிப்பு! கிரிக்கெட் வீரர் மீது வழக்கு!!

ஜோத்பூர்:கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் மீது விமர்சனக்கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் பாண்டியா. கடந்த டிசம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது. அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில்...

தயாரிப்பாளர் மனைவி எந்த நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார்?

சென்னை: தமிழகத்தின் முன்னணி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவின் மனைவி நேகா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர் ஞானவேல்ராஜா. சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது...

அரசியலில் கமல், ரஜினி நினைப்பது நடக்காது!

சென்னை: அரசியலில் சாதிக்கலாம் என்று கமல், ரஜினி நினைப்பது நடக்காது என்று தெரிவித்தார் நடிகை கவுதமி. உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ.வின் சமாதிக்கு கௌதமி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்...

கோவா முதல்வரை கலாய்க்கும் ‘பீர் தேவதைகள்’

பனாஜி:கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் பெண்கள் பீர் குடித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருந்தார். அதற்கு டுவிட்டரில் பெண்கள் கண்டனம், கிண்டல் செய்து பதிவுகள் இட்டு வருகின்றனர். https://twitter.com/Gayatri__J/status/962300718043598849 https://twitter.com/veenavenugopal/status/962249180629688320 https://twitter.com/squintneon/status/962570287123443712 https://twitter.com/vasudha_ET/status/962372630505541632 பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர்,...

பஸ்கட்டணம் உயர்வு! பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை கருத்து!!

கோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்...

MOST POPULAR

HOT NEWS