Tuesday, September 17, 2019
Home Tags கமலஹாசன்

Tag: கமலஹாசன்

கட்சியை பதிவு செய்தார்! கூட்டணியை உறுதி செய்தார்!!

டெல்லி: மக்கள் நீதிமய்யம் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கமல் அடுத்த கட்ட அரசியல் நிகழ்வை நடத்தியுள்ளார். ஆம். தேசிய கட்சியான காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான...

நம் வரிப்பணம் வடஇந்திய விவசாயிகளின் நிவாரணம்! வணிகர் மாநாட்டில் கமல் பேச்சு!!

சென்னை: சென்னை திருவேற்காடு வணிகர் மாநட்டில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாட்டின் முக்கியமான அங்கம் வகிப்பவர்கள் வணிகர்கள் என்று பேசியுள்ளார்.தமிழ்நாடு கர்நாடகா மஹாராஷ்டிரா மாநிலங்களின் வணிகர்கள்...

மக்கள் நீதிமய்யம் பிரமாண்ட மாநாடு! ஏப்ரல்.4ல் திருச்சியில் நடைபெறுகிறது!!

திருச்சி: மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ளது. ’முழுநேர அரசியல்வாதியாக’ மாறியுள்ள கமல் தனது கட்சிக்கு ஆதரவுகோரி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.கோவை மண்டலத்தை சேர்ந்த மாவட்டங்களில்...

டாஸ்மாக்கை ஆதரிக்கவில்லை!

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நான் ஆதரவு என ஊடகங்களில் வெளியான செய்தி தவறு என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும்...

கலாமின் வாரிசா கமல்?!

ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத்தலைவர் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகர் கமலஹாசன். ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் தலைவர்களால் நிரம்பியிருந்த தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதனை நிரப்பும் முயற்சியில் நடிகர்கள்...

கமலுடன் சீமான் சந்திப்பு..பேட்டி!

சென்னை: நடிகர் கமல், நடிகர் மற்றும் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்து பேட்டியளித்தனர். புதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் கமல், பலதலைவர்களை சந்தித்து வருகிறார். அவரை சீமான் இன்று சந்தித்தார்.சந்திப்புக்குப்பின் சீமான் அளித்த...

அரசியலில் கமல்! விஜயகாந்த் வாழ்த்து!!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தனது கட்சி துவக்கவிழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் கமலஹாசன்.தனது அரசியல் கட்சி துவக்க விழாவுக்கு வருமாறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு...

ரஜினியும், கமலும் அரசியலில் ஜெயிக்க முடியாது!

சென்னை: ரஜினியும், கமலும் அரசியலில் ஜெயிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியவை:சினிமாவில்தான் ரஜினி, கமல் எனக்கு சீனியர்கள். அரசியலில் எனக்கு அவர்கள் ஜூனியர்கள்தான். அவர்களால்...

கமலஹாசன் இணையதள பெயர் மாற்றினார்!

சென்னை:கமலஹாசனின் அரசியல் அமைப்புக்கான இணையதளத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். https://twitter.com/ikamalhaasan/status/962537433307983872 மக்களுடன் நேரடி தொடர்புகொள்ள கடந்தாண்டு மய்யம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் ஆப் தொடங்கியிருந்தார். தற்போது அதன் பெயரை...

ரஜினி பாஜக ஆதரவாளர் இல்லை! அவருடன் கூட்டணியும் இல்லை!!

அமெரிக்கா: ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் அல்ல. அவர் கட்சியுடன் நான் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் கமலஹாசன். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழக விழாவில் அவர் பேசியதாவது:கடந்த 37 வருடங்களாக எனது...

MOST POPULAR

HOT NEWS