Saturday, November 16, 2019
Home Tags கடிதம்

Tag: கடிதம்

பாண்டிச்சேரி முதலமைச்சருக்கான கடிதங்கள்! முன்னாள் முதலமைச்சர் வீட்டிற்கே டெலிவரி!!

பாண்டிச்சேரி: பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி. தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி. மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டு முகவரிக்கே செல்வதாக புகார் எழுந்துள்ளது.விநாயகர் கோயில் தெரு, திலாசுபேட், புதுச்சேரி...

ஆக்டிவ் அரசியலில் ஜெ.தீபா! தினகரன், திமுகவை எதிர்த்து கடிதம்!!

சென்னை: மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு திரும்பியுள்ளார் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் மகளான இவர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை துவக்கி அதன் பொதுச்செயலாளராக உள்ளார். கடிதத்தில் சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ்,...

நாட்டுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்! டெல்லி பிஷப் கடிதத்தால் சர்ச்சை!!

டெல்லி:2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனைத்துத் தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனில் குட்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:தற்போதைய அரசியல்...

விமர்சித்தால் மிரட்டுகிறார் மோடி! ஜனாதிபதிக்கு மன்மோகன்சிங் புகார்!!

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டுகிறார். அவரை இதுகுறித்து எச்சரிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருந்த வேளையில், பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரசுக்காக பெங்களூரில் பிரச்சாரம்...

சீருடையில் பிச்சை எடுக்க அனுமதி! காவலர் முதல்வருக்கு கடிதம்!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் காவலராக பணிபுரிந்து வருபவர் த்யானேஸ்வர் அஹிரோ. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.இரண்டு மாதமாக தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை அதனால் தன்னை சீருடையில் பிச்சையெடுக்க அனுமதிக்குமாறு...

டாஸ்மாக் கடைகளை ஆவியாக வந்து அழிப்பேன்! தற்கொலை செய்த மாணவரின் ஆவேச கடிதம்!!

நெல்லை: சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் தினேஷ் நல்லசிவன் 12ம் வகுப்பு முடித்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.மாடசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டினரிடம் தகராஸு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்...

அல்லாவின் மீது ஆணையாக…….! குற்றமற்றவரின் கண்ணீர் கடிதம்!!

கோரக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபாராகவ் தாஸ் அரசு மருத்துவமனை உள்ளது. 2017 ஆகஸ்ட்7ம் தேதி அங்கு லிக்விட் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் 63குழந்தைகள் மூளைவீக்க பாதிப்பால் இறந்தனர். குழந்தைகளுக்கு சிகிச்சை தொடர்ந்து...

ஸ்கீம் என்றால் ஸ்கீம்தான்! காவிரி வாரியம் அல்ல!!

பெங்களூர்:காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’என்பது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடித விபரம்:காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைக் கர்நாடக...

தீயசக்திகள்! புலிகேசி கொதிக்கிறார்!!

சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் தயாரானது. அதில் வடிவேலு கதாநாயகனாக நடிக்க இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிவந்தார். திரைக்கதையில் தலையிடுகிறார், காஸ்ட்யூமில் பிரச்சனை செய்கிறார் என்று வடிவேலு மீது நடிகர்சங்கத்தில் புகார்...

காவிரி வாரியம்! பிரதமருக்கு கமல் கோரிக்கை விடியோ, கடிதம்!!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதித்து வருகிறது. இதனால், தமிழகத்துக்கு இன்று வியாழக்கிழமை வருகைதந்த பிரதமரை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் காவிரி வாரியம் உடனே...

MOST POPULAR

HOT NEWS