Tuesday, July 23, 2019
Home Tags ஐபோன்

Tag: ஐபோன்

ஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்!

சென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி...

ஐபோன் பெட்டியில் போதைப்பொருள் கடத்தல்! துபாயில் ஒருவருக்கு மரணதண்டனை!!

துபாய்: ஐபோன் பெட்டியில் போதைப்பொருள் கடத்திவந்த வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அபுதாபியில் இருந்து துபாய்க்கு ஒருவர் விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவர் கொண்டுவந்த பை சோதனையிடப்பட்டது. அதில் இரண்டு ஐபோன் பெட்டிகள் இருந்தன.ஆனால், சந்தேகத்திற்கிடமாக...

காதலிக்கு 25 ஐபோன்! சீன வாலிபரின் அசத்தல் பரிசு!!

சென்சன்:காதலிக்கு 25ஐபோன்கள் பரிசளித்து திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளார் ஒரு வாலிபர். இச்சம்பவம் நடந்தது சீனாவில் உள்ள சென்சன் மாகாணத்தில்.சென்சன் நகரை சேர்ந்தவர் சென்மிங்(29). கம்ப்யூட்டர் கேம்ஸ் உருவாக்கும் நிபுணர். 2ஆண்டுகளுக்கு முன்னர் லீ(25) என்ற பெண்ணை...

ஐபோன் பாட்டரி ’டமார்’!

பீஜிங்: ஐபோன் பாட்டரியை கடித்து அகற்றமுயன்றபோது திடீரென வெடித்துள்ளது. இப்பரபரப்பு சம்பவம் பீஜிங் நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் நடந்துள்ளது. அங்குள்ள ஐபோன் சேவை மையத்தில் தனது பாட்டரியை மாற்ற ஒருவர் சென்றார். போனில் இருந்து...

MOST POPULAR

HOT NEWS