Tuesday, September 17, 2019
Home Tags உத்தரப்பிரதேசம்

Tag: உத்தரப்பிரதேசம்

யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு!!

லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இடைத்தேர்தல்களின் முடிவுகள், வியாழனன்று வெளியானது.அதில் உத்தரப்பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டப்பேரவைத்...

பாம்பு கடித்த தாயிடம் பால்குடித்த குழந்தையும் பலி!

உத்தரப்பிரதேசம்: முசாபர்நகர் அருகே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. 2வயதானபோதும் குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் கொடுத்து வந்தார் அந்தப்பெண். சம்பவத்தன்று அப்பெண்ணின் காலை பாம்பு கடித்துள்ளது.  அதுகுறித்து தெரியாமலேயே அப்பெண் குழந்தைக்கு பால்...

பாம்பு கடித்த பெண்ணுக்கு மூட வைத்தியம்!

உத்தரப்பிரதேசம்: பாம்பு கடித்த பெண் உடலில் இருந்து விஷம் நீங்க மாட்டுச்சாணத்தில் புதைக்கப்பட்டார். மூச்சுத்திணறி அவர் பரிதாபமாக இறந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹரை சேந்தவர் தேவேந்திரி (35). காட்டில் விறகு சேகரிக்கச் சென்ற போது...

மகள் என்று பாராமல் பலாத்காரம்! நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசம்: பெற்றமகளை சீரழித்த மிருகம் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூர சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் நடந்துள்ளது. சீதாப்பூரை சேர்ந்த பெண் கணவரிடம் இருந்து பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். இப்பெண்ணுக்கு ஒரு மகனும்...

வரதட்சணை கொடுமை திடுக் விடியோ! மின்விசிறியில் கட்டிவைத்து பெண் சித்ரவதை!!

ஷாஜகான்பூர்: வரதட்சணைக்காக மனைவி மின்விசிறியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தப்படும் விடியோ வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பெண் ஒருவர் துப்பட்டாவால் வீட்டில் தொங்கும் மின்விசிறியில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளார்.அவரை ஒருநபர் அடித்து காயப்படுத்துகிறார்....

இந்திய அரசியலின் அவமானச்சின்னம்! யோகி மீது காங்கிரஸ் தலைவர் விமர்சனம்!!

பெங்களூர்: இந்திய அரசியலின் அவமானச்சின்னம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என்று தெரிவித்துள்ளார் கர்நாடக முன்னாள் அமைச்சர் தினேஷ்குண்டுராவ்.   கர்நாடகாவில் மே.12ல் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக...

பாஸ்மார்க் போடுங்க! ஆசிரியர்களுக்கு நூதன லஞ்சம்!!

உத்தரப்பிரதேசம்:பிளஸ்2 மாணவர்கள் பாஸ்மார்க் போடுவதற்கு விடைத்தாளில் ரூ.500 இணைத்து வைத்துள்ளனர்.அம்மாநிலத்தில் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. பெரோசாபாத் மாவட்டம் ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலையில் கேள்வித்தாள்...

வாலிபரின் அகற்றிய காலை தலையணையாக பயன்படுத்திய டாக்டர்கள்!

ஜான்சி:உத்தரப்பிரதேச மாநிலத்தில் நோயாளின் துண்டிக்கப்பட்ட காலை அவருக்கு தலையணையாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.ஜான்சியில் விபத்தில் பாதிக்கப்பட்டவர் அங்குள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இடதுகால்...

எய்ட்ஸ் நோயை பரப்பிய போலி டாக்டர் கைது!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். உன்னாவ் மாவட்டத்தில் போலி டாக்டர் ஒருவர் ஊசிபோடுவதற்காக ஒரேஒரு சிரிஞ்சை பயன்படுத்தி பலருக்கு ஊசிபோட்டுள்ளார். இதனால், 40 பேருக்கு எச்ஐவி...

பசுவின் சிறுநீரில் மருந்து தயாரிப்பு! உ.பி. அரசு திட்டம்!!

லக்னோ: பசுவின் சிறுநீரில் இருந்து மருந்துகள் தயாரிக்கும் பணியை உத்தரப்பிரதேச மாநில அரசு துவக்கியுள்ளது. அம்மாநிலத்தின் ஆயுர்வேத மருத்துவத்துறை பசு மூத்திரத்தில் இருந்து 8வகை மருந்துகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. கல்லீரல் பிரச்சனை, மூட்டுவலி, சக்தி குறைபாடு...

MOST POPULAR

HOT NEWS