Tuesday, September 17, 2019
Home Tags இயக்குநர்

Tag: இயக்குநர்

குன்னூரில் அமீர்கான் குடும்பத்தினருடன் ஜாலி!

குன்னூர்:நடிகர் அமீர்கான் குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்துள்ளார். பிரபல இந்தி இயக்குநரும், உறவினருமான மன்சூர்கான் வீட்டில் அவர் தங்கியுள்ளார்.சினிமா துறையில் இருந்து ஓய்வுபெற்று குன்னூரில் வசித்துவருகிறார் இயக்குநர் மன்சூர்கான். அங்கு சொந்தமாக பண்ணைவீடு வாங்கியுள்ளார். பால் பொருட்கள்...

பழம்பெரும் இயக்குநர் முக்தா சீனிவாசன் காலமானார்!

சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குநர் முக்தா சீனிவாசன்(88) காலமானார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளர், கதை திரைக்கதை வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் விளங்கினார்.எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த ‘முதலாளி’ திரைப்படம் மூலம்...

ரஜினி மகளை தேடும் இயக்குநர்!

சென்னை:நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க இந்திப்படவுலகில் நடிகைகள் தேடப்பட்டு வருகின்றன. பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிப்படங்களை தந்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட உள்ளது. கதை, திரைக்கதை தயாராகி விட்டது. ரஜினியின்...

நானும் நடிகைதான்! பாவனா பொளேர்!!

சென்னை: நானெல்லாம் நடிகை இல்லையா என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அக்னிக்கேள்வி வீசியுள்ளார் நடிகை பாவனா. நடிகை பாவனா தயாரிப்பாளர் நவீனை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப்பின் அவருக்குப்பிடித்த கேரக்டரில் சில படங்கள்...

காவியின் தூதுவர் ரஜினிகாந்த்! பாரதிராஜா கடும் கண்டனம்!!

சென்னை:ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று விமர்சித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிக்கு தடைகோரியும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில் போலீசாரை நாம் தமிழர் அமைப்பை சேர்ந்த...

சதீஷ் நடிக்கும் திகில் படம்! அனீஸ் இயக்குகிறார்!!

பெங்களூர்: அனீஸ் இயக்கத்தில் லூசியா பட ஹீரோ சதீஷ் நீனசம் நடிக்கும் படம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரில்லர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப் போவதாக ஹீரோ சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்...

MOST POPULAR

HOT NEWS