Tuesday, May 21, 2019
Home Tags ஆந்திரா

Tag: ஆந்திரா

தமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி!

ஆந்திரா: தமிழகத்தைச் சேர்ந்த 9 பேரை ஆந்திர போலீசார் தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்துள்ளனர்.சத்தியவேடு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின்போது 9 பேரையும் போலீசார்...

ஆந்திரா ரயிலில் திடீர் தீ! 3பெட்டிகள் சேதம்!!

குவாலியர்: டெல்லியில் இருந்து ஆந்திரா சென்றுகொண்டிருந்த ஏசி ரயிலில் திடீரென்று தீப்பிடித்தது. அதில் 3பெட்டிகள் சேதமடைந்தன. ரயில் எண் 22416 டெல்லி-விசாகப்பட்டிணம் இடையே இயக்கப்படும் ஏசி ரயில் டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்தது. குவாலியர் ரயில் நிலையம்...

ஆட்டோவில் வந்த ரூ.40கோடி! ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்!!

ஆந்திரா: எவ்வித பாதுகாப்பும் இன்றி ரூ.40கோடி பணம் வங்கியில் இருந்து ஆட்டோவில் எடுத்துவரப்பட்டது ஆந்திரமாநிலம் நால்கொண்டாவில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து கிராமின்விகாஸ் வங்கிக்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது....

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழைக்கு 10 பேர் பலி!

ஐதராபாத்: தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.இந்நிலையில ஆந்திரா தெலுங்கானா ஆகிய இடங்களில் நேற்று மாலையிலிருந்து பலத்த காற்று...

ஆந்திராவில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறை!

குண்டூர்: ஆந்திரப்பிரதேசம் குண்டூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 60 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் கிராமவாசிகள் சாலை போராட்டம்...

பிரதமரை புறக்கணித்த பிரபல நடிகர்!!

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திரமோடியை புறக்கணித்துள்ளார் பிரபல நடிகை அல்லு அர்ஜூன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தமிழகத்திலும் ரசிகர் பட்டாளம் அதிகம். தென்னிந்தியாவின் இளம் டாப் டென் நடிகர்களில் அவரும் ஒருவர்.அல்லு அர்ஜூனுக்கு பிரதமர் நரேந்திர...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை! 5எம்பிக்கள் ராஜினாமா..உண்ணாவிரதம்!!

டெல்லி: ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர்கள் துவக்கியுள்ளனர்.ஆந்திரமாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி அதன் நலனுக்கு உதவுவோம் என்று பாஜக உறுதியளித்திருந்தது. தெலுங்கு...

மோடியை கிண்டலடித்த ஆந்திர முதல்வர்!

டெல்லி: தலைநகரில் முகாமிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. மோடி பிரதமர் பொறுப்பேற்று நாடாளுமன்றத்துக்கு முதன்முறை வரும்போது நாடாளுமன்றத்தின் படிகளில் தலைவணங்கி உள்ளே சென்றார். அவரைப்போன்று நாடாளுமன்றத்தை தொட்டு வணங்கியபின் உள்ளே சென்றார் ஆந்திர...

ஓடிஒளியும் மத்திய அரசு!

ஹைதராபாத்:மத்திய அரசு ஆந்திராவின் கோரிக்கையை ஏற்க தயங்கி ஓடி ஒளிகிறது என்று குற்றம்சாட்டினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேச கட்சியினர் மாநிலங்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அக்கட்சியின்...

சிறப்புநிதியை புறக்கணித்த ஆந்திரா அரசு! அருண்ஜெட்லி குற்றச்சாட்டு!!

டெல்லி: ஆந்திர மாநில வளர்ச்சிக்கான சிறப்புநிதியை பெற அம்மாநில அரசு புறக்கணித்தது என்று குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.இதுகுறித்து அவரளித்த பேட்டி: ஆந்திர அரசு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தது. ஆனால், அத்தகைய...

MOST POPULAR

HOT NEWS