Saturday, August 17, 2019
Home Tags ஆதரவு

Tag: ஆதரவு

பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி!

பெங்களூர்: தங்கள் ஆட்சிக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பில் வலைவிரிக்கப்படுகிறது. கர்நாடகா தேர்தல்முடிவுகள் வெளியாகி உள்ளன. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மஜத ஆட்சியமைத்தால் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக...

மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் திடீர் அழைப்பு!

பெங்களூர்: கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில், மக்கள் அளித்த முடிவுக்கு தலைவணங்குகிறோம். தற்போதைய நிலையில் யாருக்கும் பெரும்பான்மை...

மம்தா தலைமைக்கு திமுக ஆதரவு!

சென்னை: 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கும், காங்கிரஸ் கட்சிகளுக்கு மாறாக மூன்றாவது கட்சியை ஏற்படுத்தும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிரமாக களத்தில் இறக்கி...

பாலியல் வன்முறை செய்த பாஜக குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டம்!

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரது சகோதரர் அனில் சிங்கும் பாலியல் பலாத்காரம் செய்தது யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு சிறுமி தீக்குளிக்க...

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஆதரிக்குமா அதிமுக?!

சென்னை:காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு தயங்கிவருவதால், மத்திய அரசு மீது கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எம்பிக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.மத்திய அரசு மீது நேற்று...

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு போலீஸ் வலை!

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீது கொலைமிரட்டல் வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.தினகரன் அரசியல் பயணத்துக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே உதவியாக இருப்பவர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன். இவ்விரு எம்.எல்.ஏ.க்களும் தகுதியிழந்ததாக சபாநாயகரால்...

தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு!

சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு  சென்னையில் தினகரனை சந்தித்தார். அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைந்தபின் தினகரன், சசிகலா ஓரங்கட்டப்பட்டனர். தினகரனுக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களது எம்.எல்.ஏ....

அப்பாவின் அரசியல் பயணத்தில் எப்போதும் உடனிருப்பேன்! ஸ்ருதிஹாசன் பேட்டி!!

சென்னை: நடிகர் கமலஹாசனின் அரசியல் பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து உதவியாகவும் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிரபல நாளிதழுக்கு அவரளித்த பேட்டி. அப்பா கமலஹாசனுக்கு எப்போதும் சமூக பொறுப்புகள் உண்டு. அவர்...

திராவிட அரசியலுக்கு தாக்குப்பிடிக்குமா ஆன்மிக அரசியல்?!

சென்னை: ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் என்ற புதிய கொள்கைத்திட்டம் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை துவக்கி சட்டப்பேரவை தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்க...

MOST POPULAR

HOT NEWS