Tuesday, September 17, 2019
Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் ரஜினிகாந்த்!

நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள ரஜினிகாந்த் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது போன்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.அரசியல் கட்சி துவக்க ரஜினி தயாராகி வருகிறார். இதற்காக ரஜினி மக்கள் மன்றம் அமைப்பை தொடங்கி உள்ளார். ...

தனக்குத்தானே சிசேரியன் செய்து குழந்தை பெற்ற நர்ஸ்!

அமெரிக்கா:நர்ஸ் ஒருவர் தனக்குத்தானே சிசேரியன் செய்துகொண்டு குழந்தை பெற்றுள்ளார். இந்த ஆச்சர்ய சம்பவம் அமெரிக்காவின் ப்ராங்பர்ட் நகரில் உள்ள மண்டல மருத்துவமனையில் நடந்துள்ளது.அம்மருத்துவமனையில் பயிற்சிநர்ஸாக பணியாற்றுபவர் எமிலி டயல். இரண்டாவது முறையாக இவர் கருவுற்றார். பிரசவநேரம் நெருங்கியதும்...

ஆப்பிள் சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம்!

வாஷிங்டன்:விமானத்தில் வழங்கப்பட்ட ஆப்பிளை சாப்பிடாத பெண்ணுக்கு 500டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாரிஸை சேர்ந்தவர் கிறிஸ்டல். வாஷிங்டனுக்கு விமானத்தில் வந்தார்.விமானத்தில் ஆப்பிள் அவருக்கு தரப்பட்டது. பிறகு சாப்பிடலாம் என்று நினைத்து தனது கைப்பையில் பத்திரப்படுத்தினார். விமானம் கொலராடோ...

ரஜினி திடீர் அமெரிக்கா பயணம்!

சென்னை:நடிகா் ரஜினிகாந்த் திடீரென்று அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். இன்றிரவு விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்கிறார். இரு ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் சிங்கப்பூரில் தங்கி சிகிச்சை பெற்றார்.பின்னர் அமெரிக்காவில் முழு உடல்...

செல்பிக்காக ஒரு மியூசியம்!

அமெரிக்கா: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செல்பி புகைப்படத்துக்காக அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. செல்போன்களில் உள்ள கேமராக்களில் செல்பி படங்கள் எடுப்பது உலகம் முழுவதும் புதிய பழக்கமாகி வருகிறது.இளைஞர்கள் இப்படங்களை எடுப்பதில் தேர்ந்தவர்களாக உள்ளனர். செல்பி படங்கள் இளையோரின்...

நினைத்தாலே போதும்! செய்துமுடிக்கிறது கருவி!!

அமெரிக்கா: ஆச்சர்யம் அளிக்கும் வகையில் நாம் நினைப்பவற்றை செயல்படுத்தும் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பயிற்சிமையத்தில் இக்கருவி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.அம்மையத்தில் உள்ள அர்னவ் கபூர் என்பவர் தலைமையிலான குழு ஆல்டர் ஈகோ...

இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கு! சவுதி அரேபியாவின் கோரிக்கை நிராகரிப்பு!

நியூயார்க்: இரட்டைக்கோபுர தாக்குதல் வழக்கில் சவுதி அரேபியாவின் கோரிக்கையை அமெரிக்கநீதிமன்றம் நிராகரித்தது.விமானங்களை கடத்தி வந்து அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பெண்டகன் ஆகியவற்றை அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்கினர். இச்சம்பவத்தில் 3ஆயிரம் பேர் இறந்தனர். 19பேர் இப்பெரும்...

அமெரிக்க பத்திரிகை மீது கத்தார் அரசு வழக்கு!

நியூயார்க்: கத்தார் அரசுமீது அவதூறு பரப்பிவரும் அமெரிக்க பத்திரிகை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு உதவிசெய்வதாக வளைகுடா கூட்டமைப்பு நாடுகள் கத்தார் மீது குற்றம்சாட்டின. ஆனால், அக்குற்றச்சாட்டை அவற்றால் நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம்...

ஒரு கோடிமதிப்பு வைரநகைகள்! தவறுதலாக குப்பையில் வீசினார் பெண்!!

ஜார்ஜியா: ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை தவறுதலாக குப்பையில் வீசியுள்ளார் ஒரு பெண்மணி. அதிர்ச்சிதரும் இச்சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில்.ஜார்ஜியா நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு...

விமான பயணம் மயிலுக்கு மறுப்பு!

அமெரிக்கா: அமெரிக்காவின் நியூவர்க் நகரில் வசித்து வருபவர் ஸ்டெல்லா. இவர் வீட்டில் மயில் ஒன்றை வளர்த்து வருகிறார். நியூயார்க் நகரில் பயிற்சி ஒன்றில் கலந்துகொள்ள ஸ்டெல்லா முடிவெடுத்தார். ஒருமாதம் அங்கு தங்கியிருக்க வேண்டியிருப்பதால் தன்னுடன்...

MOST POPULAR

HOT NEWS