பிக்பாஸ் வீட்டில் மஹத், சென்றாயனுக்கு எதிர்ப்பு!

சென்னை: பாலாஜியை நித்யாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதில் மும்தாஜ், சென்றாயன் ஆகியோர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், நித்யா மஹத்துடன் குடும்ப விஷயங்களை பகிர்வதாக சர்ச்சை எழுகிறது. சமையலறையில் இப்பிரச்சனை மும்தாஜூக்கும், நித்யாவுக்கும் இடையே ஏற்படுகிறது.குடும்பத்தில் தனக்கு சுதந்திரம் தரவில்லை, மீடியாவிடம் தனது இமேஜை பாழாக்கி விட்டார் என்று பாலாஜி மீது குற்றம் சாட்டுகிறார் நித்யா.குடும்பத்தில் நடந்த சிலவிஷயங்களை தன்னால் பேசமுடியவில்லை என்று பாலாஜியும் தெரிவிக்கிறார்.ஆட்டம், பாட்டம் என்று குதூகலமாக இருக்கும் மும்தாஜூக்கு அவரது கடந்தகால கசப்புகளை நினைவுபடுத்துகிறார் சென்றாயன். இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றாயன் வெளியேறவேண்டுமென மஹத் கொதிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here