பிக்பாஸ் லீடர் தப்பிப்பாரா?

சென்னை: பிக்பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் முதல்வாரம் லீடராகி உள்ளார் ஜனனி.
இவர் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் யாரால் பாதிக்கப்பட்டார்கள் என்று விபரம் கேட்கிறார்.

அனைவரும் ஒற்றுமையாக மற்றவர்களை பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக மெனக்கெடுகிறார்.
ஆனால், இதற்கு ஐஸ்வர்யா-யாஷிகா ஜோடி ஒத்துழைப்பு தர மறுக்கிறது.
பிக்பாஸ் பட்டத்தை இம்முறை நீ வாங்க வேண்டும், அல்லது நான் வாங்கவேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே மும்தாஜ்-மமதி ஜோடியாக வலம்வருகின்றனர்.
இந்த நான்குபேரையும் ஒருவார லீடர் எப்படித்தான் சமாளிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஜனனிக்கு இது ஒரு பெரிய டாஸ்க் என்று கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here