முதல்நாளிலே கட்டம் கட்டிட்டாங்களே!

சென்னை:முதல் நாளிலேயே கட்டம் கட்டிட்டாங்களே என்று விரக்தியில் உள்ளார் அனந்து.
பாட்டு, கீர்த்தி என்று இருந்தவரை ’பிக்க்க்க்பாஸ்ஸ்ஸ்’ என்று ஆசைகாட்டி அழைத்துவந்தனர்.
பிக்பாஸ் வீட்டில் மூத்தவரான இவரால் இளைய தலைமுறையுடன் ஒத்துப்போக முடியவில்லை.போதாதற்கு பொன்னம்பலம், சென்றாயனின் அலம்பல்களால் புழுங்கித்தவிக்கிறார் அனந்து.
எனவே, எலிமினேஷன் பட்டியலில் இடம்பிடித்தவருக்கு கொஞ்சம் நிம்மதியாகத்தான் இருந்திருக்கும்.
ஆனாலும் முதல் நாளிலேயே கட்டம்கட்டி வெச்சுட்டாங்க.
இன்னும் என்னவெல்லாம் வெச்சு செய்யுறாங்கன்னு தெரியலையே என்ற பதைபதைப்பு அவரிடம் உள்ளது.
இது பிக்பாஸ் சீசன்2ன் முதல்வாரம் என்பதால் அனந்து, மும்தாஜ், ரித்விகா, நித்யா ஆகிய எலிமெனேஷன் பட்டியலில் யாரும் நீக்கப்படமாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here