பிக்பாஸ்2 ஆர்மிகளுக்குள் மோதல்!!

சென்னை:பிக்பாஸ் சீசன்2 வில் பங்கேற்பாளர்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டனர்.
விஜய்டிவியில் நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்துவருகிறது.இந்நிகழ்ச்சியின் 2வது சீசன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் தங்கும் போட்டியாளர்களை கமல் அறிமுகப்படுத்திவைத்தார்.
நடிகை யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம் மஹத் டேனியல் ஆர்ஜே வைஷ்ணவி ஜனனிஐயர், ஆனந்த்வைத்தியநாதன், பாடகிரம்யா, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, நித்யாபாலாஜி, மமதிசாரி, ஷாரிக்ஹாசன், ஐஸ்வர்யாதத்தா ஆகியோர் சீசன்2ல் பங்கேற்றுள்ளனர்.பிக்பாஸ் சீசன்1ல் பங்கேற்று ஆர்மி அமைத்து சகபங்கேற்பாளர்களை மிரட்டினார் நடிகை ஓவியா.
அவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ளார். நடிகர் கமலுக்கு உதவியாகவும், புதிய பங்கேற்பாளர்களுக்கு உதவவும் செய்வார்.
நடுவில் அவர் விடைபெற்றுவிடுவார்.நடிகை ஓவியாவின் எண்ட்ரியை பிக்பாஸ் நடிகைகள் யாரும் விரும்பவில்லை.
கடந்த சீசனில் அவரது ஓவியா ஆர்மியுடன், மும்தாஜ் ஆர்மி, யாஷிகா ஆர்மி இணையத்தில் முட்டிக்கொண்டுள்ளனர்.
நடிகர் பொன்னம்பலம் திருநங்கைகள் குறித்து தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here