Connect with us

india

மாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்!!

Published

on

கர்நாடகா:கல்லூரி தலைமையாசிரியரின் நடனம் குறித்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி மாவட்டத்தில் அரசு கல்லூரி இயங்கி வருகிறது.
இக்கல்லூரியின் முதல்வராக சகுணாஷி பணியாற்றிவருகிறார். இவர் கடந்தாண்டு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நடனமாடினார். சுற்றிச்சுழன்று குதித்தாடும் தலைமையாசிரியரின் விடியோ தற்போது வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் மாணவர்கள் மத்தியில் அதிகம் பகிரும் விடியோவாக அது உள்ளது.இதுகுறித்து தலைமையாசிரியர் சகுணாஷி கூறுகையில், ஆசிரியர்தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் சார்பில் கல்லூரியில் விழா நடந்தது. அவ்விழாவில், மாணவர்கள் வாழ்வில் எப்போதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு நடனமாடியதாக கூறினார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator