தவறான சிகிச்சை, சுயநினைவு இழந்த குழந்தை! கருணை கொலை செய்ய பெற்றோர் கோரிக்கை!!

கன்னியாகுமரி: டென்னீஸ் குமார், மேரி தம்பதி நாகர்கோவிலை சேர்ந்தவர்கள். இவர்களின் குழந்தைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.சிகிச்சைக்கு பிறகு குழந்தைக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. மேலும் சுயநினைவயும் இழந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக குழந்தையை பெற்றோர் பராமரித்து வந்துள்ளனர்.இந்நிலையில் குழந்தையை பராமரிக்க முடியாததால் கருணை கொலை செய்ய உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக டென்னீஸ் குமார், மேரி தம்பதியினர் கூறியுள்ளனர்.மத்திய அரசு பரிந்துரையில் மருத்துவ குழுவினர் நாகர்கோவிலில் குழந்தையை பரிசோதித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here