உத்திரப்பிரதேசத்தில் இடியுடன் கனமழை! 26 பேர் பலி!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கனத்த மழை பெய்துள்ளது. இடி மின்னல் தாக்கியதில் 26 பேர் இறந்துள்ளனர். டில்லி பஞ்சாப் மற்றும் ஹரியானவில் பலத்த சூறாவளியுடன் மழை கொட்டி தீர்த்தது.உத்திரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் வீசிய புழுதிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.நேற்று பெய்த மழையில் மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.முதல்வர் யோகி ஆதித்யநாத் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here