காதல் தோல்வி! இன்ஜினியரிங் மாணவன் தற்கொலை!!

நெல்லை: செந்தில்பாலன் தனியார் இன்ஜினியரிங் மாணவன். இவரன் தந்தை பூ வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்பாலனை கஷ்டமான நிலையிலும் படிக்க வைத்தார். தந்தையின் வியாபாரத்திற்கு செந்தில்பாலன் உதவியாய் இருந்துள்ளார்.இந்நிலையில் செந்தில்பாலன் காதல் வசப்பட்டுள்ளார். அவரின் காதல் நிறைவேறவில்லை.வழக்கமாக போல பூ மார்க்கெட் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வழியில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் வந்த ரயிலில் யாரும் எதிர்பாரத சமயத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்தில்பாலன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here