கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!

பாலக்காடு: தனலி என்பவர் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் எடவன்னி எனும் ஊரை சேர்ந்தவர். இவரது மனைவி கர்ப்பிணிப்பெண். இவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வருவதற்கு சாலை வசதி இல்லை.கிராமத்தினர் கர்ப்பிணிப் பெண்ணை தொட்டிலில் படுக்க வைத்து காட்டின் வழியே ஏழு கிமி தூரம் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்தவமனையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here