Connect with us

National

இந்தியாவுடன் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை! சொல்கிறார் பாக். ராணுவ இயக்குனர் ஜெனரல்!!

Published

on

இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையே சர்வதேச எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்திய அப்பாவி மக்கள் மீதும், குடியிருப்பின் மீதும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.பாக், ராணுவ இயக்குனர் ஜெனரல், செய்தி தொடர்பானருமான மேஜர் ஜெனரல் ஆசிப் கபார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்தியாவுடன் எந்த சூழ்நிலையிலும் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அமைதியை ஏற்படுத்தவே பாக். எடுத்துள்ள இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தி்ல் இருந்து இதுவரை 1,077 முறை இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்.மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்றார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator